கருப்பு பலூன் ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டம்
வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Oct 2023 12:15 AM ISTபா.ஜனதாவினர் வாழையை நட்டு நூதன போராட்டம்
சுசீந்திரத்தில் சேறும், சகதியுமாக மாறிய தேரோடும் வீதியை சீரமைக்கக்கோரி பா.ஜனதாவினர் வாழையை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Sept 2023 12:15 AM ISTரோடு அகலப்படுத்தும் பணிக்காக மரங்கள் வெட்டி அகற்றம்:பா.ம.க. சார்பில் நூதன போராட்டம்கண்ணீர் அஞ்சலி பேனருடன் ஒப்பாரி வைத்தனர்
ரோடு அகலப்படுத்தும் பணிக்காக மரங்கள் வெட்டி அகற்றப்படுவதை கண்டித்து பா.ம.க. சார்பில் கண்ணீர் அஞ்சலி பேனருடன் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடைபெற்றது.
26 Aug 2023 3:55 AM ISTஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மூடிய அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்
இ-நாம் திட்டத்துக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மூடிய அதிகாரிகளை கண்டிக்கும் விதமாக, அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த வந்த விவசாயிகளின் நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Nov 2022 12:15 AM ISTவிவசாய நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரி நரிக்குறவ இன மக்கள் நூதன போராட்டம்
விவசாய நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரி நரிக்குறவ இன மக்கள் நூதன போராட்டம் நடைபெற்றது.
19 Nov 2022 12:30 AM ISTசுங்கச்சாவடி ஊழியர்கள் உருவ பொம்மைக்கு பாடை கட்டி நூதன போராட்டம்
திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் உருவபொம்மைக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Nov 2022 12:06 AM ISTஉசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம்
58 கிராம கால்வாயில் தண்ணீரை திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினார்கள்.
14 Sept 2022 2:28 AM ISTசமூகநீதி கூட்டமைப்பினர் நூதன போராட்டம்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சமூகநீதி கூட்டமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Sept 2022 11:37 PM IST