
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
7 March 2025 5:56 AM
அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
2026-ல் வெல்வோம்! நல்லாட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
25 Feb 2025 5:03 AM
தி.மு.க. உறுப்பினர் வி.சி. சந்திரகுமார் எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி. சந்திரகுமார் சட்டசபை உறுப்பினராக சென்னை தலைமை செயலகத்தில் இன்று பதவியேற்று கொண்டார்.
10 Feb 2025 5:31 AM
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் கேரள எம்.எல்.ஏ. அன்வர்
கேரள எம்.எல்.ஏ. அன்வர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
11 Jan 2025 11:31 AM
வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கு எதிரான மேல்முறையீட்டு மனு: தீர்ப்பு தள்ளிவைப்பு
வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.
18 Dec 2024 7:28 PM
தேர்தல் வெற்றியை கொண்டாட ஆரத்தி எடுத்தபோது தீ விபத்து: எம்.எல்.ஏ. படுகாயம்
தேர்தல் வெற்றியை கொண்டாட ஆரத்தி எடுத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் எம்.எல்.ஏ. படுகாயமடைந்தார்.
23 Nov 2024 8:12 PM
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு மாறிய எம்.எல்.ஏ. பதவி நீக்கம்
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு மாறிய எம்.எல்.ஏ.வை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தகுதி நீக்கம் செய்துள்ளார்.
25 Sept 2024 6:39 AM
பாலியல் புகார் வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. கைது
பாலியல் புகார் வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா கைது செய்யப்பட்டுள்ளார்.
20 Sept 2024 12:03 PM
கர்நாடக பாஜக எம்எல்ஏ மீது சமூக ஆர்வலர் பாலியல் புகார்
பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது கடந்த ஒரே வாரத்தில் சுமத்தப்பட்டுள்ள 3வது புகார் இதுவாகும்.
19 Sept 2024 10:27 AM
'காங்கிரஸ் நாய்களை புதைப்போம்': மற்றொரு சர்ச்சையை கிளப்பிய சிவசேனா எம்.எல்.ஏ.
ராகுல் காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக என்.டி.ஏ. தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 Sept 2024 9:53 AM
மராட்டியம்: கார் விபத்தில் சிக்கிய எம்.எல்.ஏ.வின் மருமகன் ஐ.சி.யூ.வில் அனுமதி
எம்.எல்.ஏ. நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கான் மற்றும் மகள் இருவரும் மருத்துவமனை பரிசோதனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்ப தயாரானார்கள்.
18 Sept 2024 12:28 AM
ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் தருகிறேன் - சிவசேனா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்ச ரூபாய் தருகிறேன் என்று சிவசேனா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
16 Sept 2024 10:37 AM