கவர்னர் பங்கேற்கும் விழா - அமைச்சர் புறக்கணிப்பு
தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினை தொடர்பாக கவர்னர் பங்கேற்கும் விழாக்களை அமைச்சர்கள் புறக்கணித்து வருகின்றனர்.
24 Oct 2024 11:29 AM ISTபுதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்காத 2 அமைச்சர்கள்
புதிய அமைச்சர்கள் 4 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
29 Sept 2024 7:02 PM ISTசெந்தில் பாலாஜி உட்பட 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
29 Sept 2024 3:47 PM ISTஅமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு
அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Sept 2024 1:20 PM ISTசொத்துக்குவிப்பு வழக்கு: மறு விசாரணைக்கு தடை கோரி தமிழக அமைச்சர்கள் மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு தடை கோரி தமிழக அமைச்சர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
6 Sept 2024 6:52 AM ISTவடகிழக்கு பருவமழை: அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை குறித்து அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
16 Aug 2024 6:47 PM ISTகள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு முதல்-அமைச்சருடன் இன்று சந்திப்பு
கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்த அமைச்சர்கள் இன்று முதல்-அமைச்சரை சந்தித்து கள நிலவரங்களை விளக்க உள்ளனர்.
21 Jun 2024 7:31 AM ISTபுதிய மோடி அரசாங்கத்தின் 28 மந்திரிகள் மீது கிரிமினல் வழக்குகள்
புதிய மோடி அரசாங்கத்தின் 28 மந்திரிகள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்.) தெரிவித்துள்ளது.
11 Jun 2024 6:14 PM ISTமோடி இல்லத்தில் தேநீர் விருந்து: பங்கேற்ற எம்.பிக்கள் யார், யார்?
மோடியுடன் மந்திரிசபை உறுப்பினர்களும் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
9 Jun 2024 1:16 PM ISTதேர்தல் நடத்தை விதிகள் மீறல்: அமைச்சர்கள் மீது அ.தி.மு.க. புகார்
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
27 March 2024 12:42 AM ISTஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது .
13 Feb 2024 1:51 PM ISTஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு
கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
11 Feb 2024 9:49 AM IST