மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்தார்.
2 Dec 2024 2:49 PM IST'அரசு ஊழியர்கள் நலன் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா?' - அமைச்சர் தங்கம் தென்னரசு
அரசு ஊழியர்களை ஒடுக்கிய எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர் நலன் பற்றி பேசலாமா? என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
12 Nov 2024 7:11 PM ISTராஜராஜன் காலச் செம்பு நாணயம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
கடலூர் மாவட்டம், மருங்கூரில் ராஜராஜன் காலச் செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
1 July 2024 6:55 PM ISTதமிழகத்தில் தடையின்றி மின்சாரம் விநியோகம் - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
7 May 2024 2:30 PM ISTதமிழ்நாட்டில் மின் நுகர்வு புதிய உச்சம் - அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
3 April 2024 6:52 PM ISTஅரசு ஊழியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
13 Feb 2024 6:52 PM IST"ரூ.1 கொடுத்தால் 29 பைசா மட்டுமே தருகிறார்கள்" - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தத்தை அளிக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
5 Jan 2024 2:46 PM ISTதொடர் கனமழை: தாமிரபரணியில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!
தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
17 Dec 2023 10:45 PM ISTகலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு
தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
16 Dec 2023 7:15 PM ISTதமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு: அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழக அமைச்சரவை கூட்டம் முடிந்தபின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
31 Oct 2023 8:42 PM ISTரூ.2,893 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான துணை நிலை பட்ஜெட்; சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்
ரூ.2,893 கோடி நிதி ஒதுக்குவதற்கு வழிவகை செய்யும் துணை நிலை பட்ஜெட்டை சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
10 Oct 2023 1:45 AM ISTமகளிர் உரிமைத்தொகை திட்டம்: விடுபட்ட பெண்கள் கவனத்திற்கு.. அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன தகவல்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஏழைகள் தவிர்க்கப்படவில்லை என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
16 Sept 2023 12:58 PM IST