'விஜய்யை அரசியல்வாதியாக தி.மு.க. அங்கீகரிக்கவில்லை' - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
விஜய்யை அரசியல்வாதியாக தி.மு.க. அங்கீகரிக்கவில்லை என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 7:55 PM ISTபுயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்.. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
புயல் நேரத்தில் மழையோடு பலத்த காற்றும் வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
2 Dec 2023 1:39 PM ISTதகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை
தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
26 Sept 2023 2:47 AM ISTமழை பாதிப்பு ஏற்படும் இடங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
சென்னையில் விடிய விடிய கனமழை பெய்த நிலையில் பாதிப்பு ஏற்படும் இடங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
20 Jun 2023 2:51 PM ISTஜெயலலிதா குறித்து சர்ச்சை பேச்சு: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
ஓர் அமைச்சராகப் பதவி வகிப்பவருக்கு ஒழுக்கம் மிக மிக அவசியம். ஒழுக்கம் உடையவர்கள் தவறியும்கூட தன் வாயால் தகாத சொற்களைப் பேச மாட்டார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
6 Jan 2023 3:04 PM ISTதாம்பரம் தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு பொதுமக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை
தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், பொதுமக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
28 May 2022 3:23 PM IST