1,958 நூலகங்களுக்கு வைபை வசதி - சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

1,958 நூலகங்களுக்கு 'வைபை' வசதி - சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

1,958 நூலகங்களுக்கு ‘வைபை’ வசதி செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
11 Dec 2024 6:39 AM IST
27ம் தேதி தொடங்குகிறது சென்னை புத்தக கண்காட்சி

27ம் தேதி தொடங்குகிறது சென்னை புத்தக கண்காட்சி

துவக்க நிகழ்ச்சியில் எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி வழங்க உள்ளார்.
9 Dec 2024 12:08 PM IST
திருமாவளவனுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது - அமைச்சர் அன்பில் மகேஸ்

திருமாவளவனுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது - அமைச்சர் அன்பில் மகேஸ்

தி.மு.க. கூட்டணியில் பிரிவு வந்துவிடாதா என பலர் காத்திருக்கின்றனர் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
7 Dec 2024 10:44 AM IST
அரிசன் காலனி அரசுப்பள்ளியின் பெயர் மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி

'அரிசன் காலனி' அரசுப்பள்ளியின் பெயர் மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி

மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் 'அரிசன் காலனி’ என்ற பெயரை அமைச்சர் அன்பில் மகேஸ் அழித்தார்.
25 Nov 2024 7:29 PM IST
முதல்-அமைச்சர் நடத்தும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

'முதல்-அமைச்சர் நடத்தும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம்' - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை முதல்-அமைச்சர் நடத்த உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
5 Nov 2024 8:16 AM IST
அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 Oct 2024 10:14 PM IST
முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

'முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும்' - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 6:01 PM IST
நார்வே நாட்டின் பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

நார்வே நாட்டின் பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

நார்வே நாட்டின் பள்ளி வகுப்பறைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டார்.
25 May 2024 9:05 PM IST
முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்துவோம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பிரசாரம்

'முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்துவோம்' - அமைச்சர் அன்பில் மகேஷ் பிரசாரம்

மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ளார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
12 April 2024 3:11 AM IST
சிலிண்டர் விலை குறைப்பு; மகளிர் தினம் இப்போதுதான் கண்ணுக்கு தெரிகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஷ்

'சிலிண்டர் விலை குறைப்பு; மகளிர் தினம் இப்போதுதான் கண்ணுக்கு தெரிகிறதா?' - அமைச்சர் அன்பில் மகேஷ்

இத்தனை ஆண்டுகளாக மகளிர் தினம் பா.ஜ.க. அரசின் கண்ணுக்கு தெரியவில்லையா? என அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பினார்.
31 March 2024 8:42 AM IST
புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
16 March 2024 11:50 AM IST
புயலுக்கும், வெள்ளத்துக்கும் வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக அடிக்கடி வருகிறார் - அமைச்சர் அன்பில் மகேஷ்

'புயலுக்கும், வெள்ளத்துக்கும் வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக அடிக்கடி வருகிறார்' - அமைச்சர் அன்பில் மகேஷ்

வறுமையை ஒழிப்பேன் எனக்கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, தற்போது தி.மு.க.வை ஒழிப்பேன் என்று கூறி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
3 March 2024 6:39 PM IST