டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி தரவில்லை - தமிழக அரசு விளக்கம்
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி எதுவும் வழங்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
21 Nov 2024 5:48 PM ISTசத்தீஷ்காரில் சுரங்கத்திற்கு எதிர்ப்பு; ஓட்டுநர்களை இறக்கி விட்டு லாரிகளை கொளுத்திய நக்சலைட்டுகள்
சத்தீஷ்காரில் சுரங்க பகுதிக்கு வந்த நக்சலைட்டுகள் சிலர், ஓட்டுநர்களை கீழே இறக்கி விட்டு 4 லாரிகளை தீ வைத்து எரித்தனர்.
31 March 2024 12:54 PM ISTஉத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு: பாராட்டு தெரிவித்த மத்திய மந்திரி
மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
28 Nov 2023 11:37 PM ISTசுரங்கம், குவாரிகளின் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
கனிமவளத்துறை உரிமம் பெற்ற சுரங்கம், குவாரிகளின் டி.ஜி.பி.எஸ். ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.
22 Oct 2023 1:28 AM ISTசென்னை அருகே சுரங்கப் பணி: திருப்பதி, பெங்களூரு செல்லும் 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
ஜோலார்பேட்டை- சோமநாயக்கன் பட்டிக்கு இடையே சுரங்கப்பாதை பணி காரணமாக 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
10 Sept 2023 12:40 PM ISTகலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ சேவைக்காக மெரினா கடற்கரையில் சுரங்கம் தோண்டும் பணி இன்று தொடக்கம்
மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகில் இன்று மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்குகிறது.
1 Sept 2023 12:34 PM ISTமியான்மரில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி: 30-க்கும் மேற்பட்டோர் மாயம்
மியான்மரில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானார்கள். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
15 Aug 2023 3:30 AM ISTமெட்ரோ ரெயில் சேவைக்காக அடையாறு ஆற்றின் கீழ் செப்டம்பரில் சுரங்கம் தோண்டும் பணி- அதிகாரிகள் தகவல்
அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில் செப்டம்பரில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.
6 Aug 2023 1:55 PM ISTமெட்ரோ ரெயில் சேவைக்கு தியாகராயநகரில் அக்டோபரில் சுரங்கம் தோண்டும் பணி - மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்
தியாகராயநகரில் வருகிற அக்டோபர் மாதம் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்க இருக்கிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.
2 April 2023 1:58 PM IST