விடுமுறை கால அட்டவணையில் நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
விடுமுறை கால அட்டவணையில் நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
24 Dec 2024 4:06 PM ISTசென்னையில் இன்று முதல் கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
கனமழை காரணமாக சென்னையில் இன்று முதல் கூடுதல் மெட்ரோ ரெயில்கள்மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
15 Oct 2024 6:26 AM ISTகாந்தி ஜெயந்தி : ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும்
2 Oct 2024 8:47 AM ISTகிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
26 Aug 2024 5:21 AM ISTஇன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
17 July 2024 8:03 AM ISTபக்ரீத் பண்டிகை: சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்
16 Jun 2024 3:25 PM ISTமெட்ரோ ரெயில் நிலையத்தில் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் வாசகங்கள்: வங்கி ஊழியர் கைது
கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் வாசகங்கள் எழுதிய விவகாரம் தொடர்பாக அங்கித் கோயல் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 May 2024 1:49 PM ISTமெட்ரோ ரெயில்களில் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வாசகங்கள் - பா.ஜனதா மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு சுவாதி மாலிவாலை பயன்படுத்தி பொய் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. கூற வைத்ததாக டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.
21 May 2024 11:55 AM ISTபெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் ஒன்றரை மணி நேரம் திடீர் நிறுத்தம் - பயணிகள் சிரமம்
முன் அறிவிப்பு இன்றி மெட்ரோ ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் மாணவர்களும், பணிக்கு செல்வோரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
20 Feb 2024 8:34 PM ISTஇரவு முழுவதும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுமா?- விமான பயணிகள் எதிர்பார்ப்பு
இரவு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமான பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
28 July 2022 9:40 PM IST