
2வது நாளாக நடைபெற உள்ள தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு: போக்குவரத்து மாற்றம்
விஜய் கூட்ட நெரிசலில் சிக்காமல் நிகழ்ச்சி அரங்கிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
27 April 2025 9:14 AM
ராமநாதபுரம்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன், கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
தங்கச்சிமடம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்தார்.
2 March 2025 6:45 AM
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
நீலாங்கரையில் உள்ள இல்லத்தில், த.வெ.க. தலைவர் விஜயை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்தார்.
25 Feb 2025 4:16 PM
அரசியல் ரீதியான விவாதம் நடைபெறவில்லை - ரஜினிகாந்துடன் சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம்
நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்தார்.
1 Jan 2025 2:12 PM
முதல்-அமைச்சர் தலைமையில் வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
29 Nov 2024 9:30 AM
டெல்லியில் 29-ந்தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
டெல்லியில் 29-ந்தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
26 Nov 2024 12:17 PM
கனமழை முன்னெச்சரிக்கை: நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
26 Nov 2024 9:26 AM
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
8 Sept 2024 3:06 PM
மத்திய அரசுக்கு நன்றி, கண்டனம் - திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது
16 Aug 2024 5:34 AM
சென்னையில் இன்று அதிமுக அவசர செயற்குழு கூட்டம்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.
16 Aug 2024 2:47 AM
16-ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 16-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2024 4:18 PM
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 9-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6 Aug 2024 12:29 PM