
மீனாட்சி அம்மன் கோவில் பட்டாபிஷேகம்; கணவரை இழந்தவர் செங்கோல் வாங்கக் கூடாதா? - மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி
மனைவியை இழந்தவர் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
16 April 2024 9:39 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந்தேதி நடக்கிறது.
12 April 2024 10:32 AM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்
பொற்றாமரைகுளத்தின் அருகே நின்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
9 April 2024 10:52 AM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
13 March 2024 9:56 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 8-ம் தேதி மகா சிவராத்திரி விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
1 March 2024 9:49 PM IST
மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மனும் தனித்தனியாக தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
4 Jan 2024 10:08 AM IST
ஆண்டிப்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆண்டிப்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.
22 Oct 2023 3:00 AM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
15 Oct 2023 6:56 AM IST
அறங்காவலர் குழு நியமனத்திற்குப் பின்னர் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல்
மனிதர்களே மனிதக் கழிவுகளை எடுக்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
24 Sept 2023 9:02 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி - கனிமொழி திடீரென சந்தித்ததால் பரபரப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் எடப்பாடி பழனிசாமி-கனிமொழி திடீரென சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Aug 2023 6:14 AM IST
மதுரை திருமலை நாயக்கர் மகால்
மதுரையில் சிறப்பு வாய்ந்த வரலாற்று இடங்கள் கட்டிடங்களில் முக்கியமானது திருமலை நாயக்கர் மகால்.
6 Aug 2023 8:19 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா 20-ந் தேதி தொடங்குகிறது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா வருகிற 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
5 July 2023 3:06 AM IST