
மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
குமரி மாவட்டத்தில் மருத்துவ மாணவி தற்கொலை செய்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினர்.
14 Oct 2023 6:45 PM
மருத்துவ மாணவர் பெயரில் வங்கியில் ரூ.6 லட்சம் கடன் பெற்று மோசடி
மருத்துவ மாணவர் பெயரில் வங்கியில் ரூ.6 லட்சம் கடன் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது.
9 Sept 2023 6:45 PM
ஸ்ரீபெரும்புதூர் அருகே 6-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே 6-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
31 July 2023 9:38 AM
புதுவை மருத்துவ மாணவரிடம் ரூ.7¾ லட்சம் ஆன்லைன் மோசடி
புதுவையில் மருத்துவ மாணவரிடம் ஆன்லைன் முதலீடில் ரூ.7¾ லட்சம் மோசடி செய்த நபர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 July 2023 6:11 PM
ஸ்டான்லி கல்லூரி விடுதியில் மருத்துவ மாணவர் மயங்கி விழுந்து சாவு
ஸ்டான்லி கல்லூரி விடுதியில் மயங்கி விழுந்த மருத்துவ மாணவர் பரிதாபமாக இறந்தார்.
11 Jun 2023 7:54 AM
தெலுங்கானாவில் சீனியர் ராகிங்; தற்கொலைக்கு முயன்ற இளநிலை மருத்துவ மாணவி மரணம்
தெலுங்கானாவில் ராகிங் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற இளநிலை மருத்துவ மாணவி உயிரிழந்து உள்ளார்.
27 Feb 2023 11:24 AM
சீனாவில் உயிருக்கு போராடும் புதுக்கோட்டை மருத்துவ மாணவர்
சீனாவில் உயிருக்கு போராடும் புதுக்கோட்டை மருத்துவ மாணவரை மீட்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
26 Dec 2022 7:44 PM
கரும்பு தோட்டத்தில் மருத்துவ மாணவரை நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து, மிரட்டி, பணம் பறித்த கும்பல்
மராட்டியத்தில் மருத்துவ மாணவரை கரும்பு தோட்டத்துக்கு கடத்தி சென்று அடித்து, நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து, மிரட்டி, கும்பல் ஒன்று பணம் பறித்து உள்ளது.
7 Dec 2022 2:24 PM
காவிரி ஆற்றில் குளித்தபோது இழுத்து செல்லப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவர் கதி என்ன?
தோட்டக்குறிச்சி பகுதியில் காவிரி ஆற்றில் குளித்தபோது இழுத்து செல்லப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவரின் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
10 July 2022 6:31 PM
ஆம்பூர் அருகே கார் விபத்தில் மருத்துவ மாணவி பலி - 5 மாணவர்கள் படுகாயம்
ஏலகிரிக்கு சுற்றுலா சென்ற சென்னை தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சென்ற கார் கவிழ்ந்த விபத்தில் மாணவி உயிரிழந்தார்.
10 July 2022 12:41 PM