நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடுகள்: "எதேச்சதிகார செயல்.." - மம்தா பானர்ஜி கண்டனம்
செய்தியாளர்களுக்கு எதிரான இந்த சர்வாதிகாரச் செயலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
29 July 2024 9:13 PM IST'ஊடகங்கள் அரசின் கொள்கைகளை நாட்டின் பேசுபொருளாக்கியுள்ளன' - பிரதமர் மோடி
ஊடகங்கள் அரசின் கொள்கைகளை நாட்டின் பேசுபொருளாக்கியுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
14 July 2024 1:50 AM ISTபிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
வாக்குப்பதிவிற்கு முன்பு காணப்பட வேண்டிய அமைதி நிலையை தியான நிகழ்ச்சி பாதிக்கும் என்று தேர்தல் கமிஷனிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
29 May 2024 11:10 PM ISTவேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் பற்றி ஊடகங்கள் புறக்கணித்து விட்டன: ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு
பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிய மும்பையில் இருந்து இந்தியா தலைவர்கள் சபதமெடுக்க வேண்டும் என சரத் பவார் கூறினார்.
17 March 2024 10:22 PM ISTஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வெளியுறவு கொள்கை குறித்து சீன பத்திரிக்கை புகழாரம்
ரஷியா-உக்ரைன் மோதலில் இந்தியா ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
4 Jan 2024 8:48 PM ISTஆப்கானிஸ்தான் செய்தி ஊடகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பு
ஆப்கானிஸ்தான் செய்தி ஊடகத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 March 2023 8:50 PM ISTஊடகத்தினரை இழிவுபடுத்தும் அண்ணாமலையின் போக்கு அநாகரிகமானது - டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம்
ஊடகத்தினரை இழிவுபடுத்தும் அண்ணாமலையின் போக்கு அநாகரிகமானது என்று டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 Oct 2022 10:25 PM ISTஊடகங்களுக்கு நிதி வழங்கிய அமைப்புகளின் அலுவலகங்களில் வருமான வரி துறை சோதனை
டிஜிட்டல் ஊடகங்களுக்கு நிதி வழங்கிய அமைப்புகளின் டெல்லி, அரியானா உள்ளிட்ட அலுவலகங்களில் இன்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
7 Sept 2022 9:08 PM IST