அடேங்கப்பா.. ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு விலங்குகளை மனிதர்கள் சாப்பிடுகிறார்களா..? வைரலாகும் வீடியோ
ஆண்டுக்கு 7500 கோடி கோழிகள் இறைச்சிக்கு பயன்படுத்தப்படுவதாக புள்ளிவிவர வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Jan 2024 2:40 PM ISTமத்திய பிரதேசத்தில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி திறந்த வெளியில் முட்டை, மாமிசம் விற்க தடை
முதல்-மந்திரியாக பதவியேற்ற மோகன் யாதவ் தலைமையில் முதல்-அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
14 Dec 2023 2:53 AM ISTசாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
அருப்புக்கோட்டையில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
22 Oct 2023 1:01 AM ISTகெட்டுப்போன இறைச்சியை விற்றால் கடும் நடவடிக்கை
கெட்டுப்போன இறைச்சியை விற்றால் கடும் நடவடிக்கை என அதிகாரிகள் கூறினர்.
29 Sept 2023 1:45 AM ISTஇறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை
கோத்தகிரியில் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
26 Sept 2023 12:45 AM ISTகாருக்கு தீவைத்த வழக்கில் ஸ்ரீராமசேனை அமைப்பினர் 16 பேர் கைது
பெங்களூரு அருகே காருக்கு தீவைத்த வழக்கில் ஸ்ரீராமசோனை அமைப்பை சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாட்டிறைச்சி கடத்திய 7 பேர் கும்பலும் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.
26 Sept 2023 12:15 AM ISTவண்ணப்பொடி கலந்து குளிர்சாதன பெட்டியில் வைத்த இறைச்சி அழிப்பு
குலசேகரம் பகுதி ஓட்டல்களில் வண்ணப்பொடி கலந்து குளிர்சாதன பெட்டியில் வைத்த இறைச்சி அழிப்பு
23 Sept 2023 12:15 AM ISTஇறைச்சிக்காக சரக்கு வாகனத்தில் கடத்திய 5 மாடுகள் மீட்பு
விட்டலாவில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக சரக்கு வாகனத்தில் கடத்திய 5 மாடுகள் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Aug 2023 12:15 AM IST25 கிலோ இறைச்சி வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
25 கிலோ இறைச்சி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
15 Aug 2023 12:31 AM ISTபெண்ணை தாக்கி கொன்று பாதி உடலை தின்ற சிறுத்தை
சிவமொக்கா அருகே சிறுத்தை, பெண்ணை தாக்கி கொன்று பாதி உடலை தின்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி கிராமமக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
10 Aug 2023 12:15 AM ISTஇறைச்சிக்காக லாரியில் கடத்திய 15 மாடுகள் மீட்பு
பிளிகெரே அருகே இறைச்சிக்காக லாரியில் கடத்திய 15 மாடுகள் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 July 2023 2:54 AM ISTஆறுகளில் இறைச்சிக்காக பிடிக்கப்படும் ஆமைகள்
காரைக்கால் ஆறுகளில் இறைச்சிக்காக பிடிக்கப்படும் ஆமைகள் பிடிக்கப்படுவதை வனத்துறை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 July 2023 11:51 PM IST