எத்தனை தேர்வுகளைத்தான் எழுதுவார்கள் ?
எம்.பி.பி.எஸ். படிப்பை முடிக்கும்போதும் செமஸ்டர் தேர்வுகளுடன், ‘நெக்ஸ்ட் தேர்வு நிலை-1’ தேர்வையும் எழுத வேண்டியது இருக்கிறது.
5 Oct 2024 6:36 AM ISTதமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
31 July 2024 7:25 AM ISTதமிழகத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு எப்போது? வெளியான தகவல்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 July 2024 4:11 PM ISTஎம்.பி.பி.எஸ் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையா? துணை மருத்துவ படிப்புகள் இருக்கே...எங்கு படிக்கலாம்?
எம்.பி.பி.எஸ், பிடி.எஸ். போன்ற பட்டப்படிப்புகளில் சேர வாய்ப்புகள் கிடைக்கவில்லையென்றால், துணை மருத்துவப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து மருத்துவம் படிக்கலாம்.
29 July 2024 12:46 PM ISTஉ.பி: கார் விபத்தில் 2 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
மருத்துவ கல்லூரி மாணவர்கள் தேர்வு முடிந்து திரும்பி வரும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது.
14 March 2024 5:55 PM IST86 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப, இன்று முதல் கலந்தாய்வு
தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
7 Nov 2023 7:51 AM ISTஎம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் கட்டணம் நிர்ணயம்
புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
21 Aug 2023 11:07 PM ISTஎம்பிபிஎஸ் படிப்பில் மத்திய அரசின் பொதுக் கலந்தாய்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர் - டிடிவி தினகரன்
எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான அகில இந்திய பொதுக் கலந்தாய்வு நடத்தும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
12 Jun 2023 5:54 PM ISTகிணற்றில் குதித்து மருத்துவ மாணவி தற்கொலை
ஒசக்கோட்டையில் கிணற்றில் குதித்து மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர், கல்லூரி நிர்வாகம் கொடுத்த தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
6 Jun 2023 2:22 AM ISTஎம்.பி.பி.எஸ். இடங்கள் ஒரு லட்சத்துக்கும் மேல் உயர்வு: மத்திய மந்திரி பெருமிதம்
எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒரு லட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளதாக மத்திய மந்திரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
17 March 2023 1:41 AM ISTஅடுத்த ஆண்டுடன் முதுநிலை படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு ரத்தாகிறது
முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டுடன் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக ‘நெக்ஸ்ட்’ தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
10 Nov 2022 9:28 AM ISTஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2022 11:26 PM IST