
தற்காப்பு கலை மாஸ்டரான "தி கராத்தே கிட்" வில்லன்
'தி கராத்தே கிட்' படத்தில் செங் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஜென்வீ வாங்.
30 March 2025 6:15 AM
'ரெட்ரோ' படத்திற்காக தாய்லாந்து சென்று தற்காப்பு கலை கற்ற சூர்யா
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படம் மே மாதம் வெளியாக உள்ளது.
18 March 2025 2:41 PM
கலப்பு தற்காப்பு கலை போட்டியில் வெற்றி.. சாதனை படைத்த இந்திய மல்யுத்த வீரர் சங்ராம் சிங்
சங்ராம் சிங் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாகிஸ்தான் வீரரை 1 நிமிடம் 30 வினாடிகளில் வீழ்த்தினார்.
22 Sept 2024 4:24 PM
'ஓவினம்' தற்காப்பு கலையில் அசத்தும் சிறுவன்
நம் தமிழ்நாட்டிற்கு அதிகம் பரீட்சயமில்லாத விளையாட்டு, ஓவினம். அந்த விளையாட்டிலும், அசத்துகிறார் ரஜித்சாய்.
20 Aug 2023 6:41 AM
பாரம்பரிய கலைகளில் சாதிக்கும் கனிஷ்கா
மரத்தால் ஆன கம்பத்தின் மீது ஏறி, காற்றில் மிதந்தபடியே உடலை வளைத்து பல்வேறு சாகசங்களை செய்யும் வீர விளையாட்டு ‘மல்லர் கம்பம்’. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான இது, தற்போது இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் பிரபலமாக உள்ளது.
2 July 2023 1:30 AM
சிலம்பாட்டத்தில் சிகரம் தொட்ட சிறுமி
சிறுமிகள், இளம்பெண்கள், முதியவர்கள் உள்பட அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தற்காப்புக்கலை ‘சிலம்பம்’. தற்போது சமூகத்தில் பெண்கள் பல்வேறு ஆபத்துகளை சந்தித்து வருகிறார்கள். அவற்றில் இருந்து அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு சிலம்பம் உதவும்.
14 May 2023 1:30 AM
பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி
பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
14 Feb 2023 9:00 PM
வீரக்கலை பயில ஊக்குவிக்கும் விஜயலட்சுமி
எனக்கு பரதம் மீது தீராத காதல் இருந்தது. நான் கற்றால் மட்டும் போதாது, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தொடங்கப்பட்ட நடனப்பள்ளியில், தற்போது வரை 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி எடுத்துள்ளனர்.
5 Feb 2023 1:30 AM
பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்க வேண்டும் - மாவட்ட முதன்மை நீதிபதி
பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சியில் நடந்த கருத்தரங்கில் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா தெரிவித்துள்ளார்.
27 Nov 2022 6:54 PM
தற்காப்பு கலை கற்கும் சமந்தா
இந்தி வெப் தொடரில் நடிக்க நடிகை சமந்தா தற்காப்பு கலை பயிற்சியை தற்போது தொடங்கி இருக்கிறார்.
23 Aug 2022 11:04 AM