திருமணம் செய்வதாக கூறி பெண்களுடன் உல்லாசம்... நகைகளுடன் ஓட்டம் பிடித்த வாலிபர்
திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகைகளுடன் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 July 2024 7:16 PM ISTவாழ்க்கையில் ஒன்று சேரமுடியவில்லை... திருமணமான இளம்பெண் முன்னாள் காதலனுடன் தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், திருமணமான பெண் தனது முன்னாள் காதலனுடன் தற்கொலை செய்து கொண்டார்.
15 July 2024 3:21 PM ISTஎத்தனை முறை நான் செய்வது...? ரசிகரின் கேள்வியால் கோபப்பட்ட இந்தியன் 2 பட நடிகை
ரசிகர் ஒருவர் ஆர்வத்தில், திருமணம் பற்றிய உங்களுடைய திட்டம் என்ன? எப்போது உங்களுக்கு திருமணம் நடக்கும்? என கேட்டார்.
4 July 2024 6:03 AM ISTஆண்கள் ஆடைகள் மீது விருப்பம்; திருமணம் செய்ய கூறிய தாய், தம்பி கொடூர கொலை: இளம்பெண் வெறிச்செயல்
அரியானாவில் தாய், தம்பியை தீர்த்து கட்ட, பாட்டியின் வீட்டையும், ரூ.50 ஆயிரம் பணமும் தருகிறேன் என்று உறவினருக்கு இளம்பெண் ஆசை காட்டியுள்ளார்.
26 Jun 2024 5:48 PM ISTதிருமணத்திற்கு தயாரான ரஜினி பட நடிகை?
நடிகை நிவேதா தாமஸ், கமல்ஹாசனுடன் 'பாபநாசம்', ரஜினியுடன் 'தர்பார்' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
26 Jun 2024 6:45 AM ISTநகைக்கடை உரிமையாளர் மகனை திருமணம் செய்கிறார் கீர்த்தி சுரேஷ்? புதிய தகவல் வைரல்
கேரள நகைக்கடை உரிமையாளர் மகனும் கீர்த்தி சுரேசும் 13 வருடங்களாக பழகி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
23 April 2024 1:30 PM ISTஆசிரியையின் மகள் திருமணத்தில் 10 பவுன் நகை அபேஸ் செய்த முன்னாள் மாணவி
திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்ய வந்தபோது 10 பவுன் நகையை திருடியவர் சிக்கினார்.
8 April 2024 10:23 AM ISTபெண்ணை 25 முறை கத்தியால் குத்தி கொன்ற டிரைவர்: திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்
2 பிள்ளைகள் இருப்பதாக கூறி திருமணத்திற்கு மறுத்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
1 April 2024 7:02 AM ISTகாதலரை கரம் பிடித்த நடிகை டாப்சி
நடிகை டாப்சி தனது நீண்டகால காதலரான மத்தியாஸ் போவை உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார்.
25 March 2024 5:52 PM ISTபள்ளி மாணவியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் கைது
மாணவியை கட்டாய திருமணம் செய்ததுடன், வெளியில் கூறினால் குடும்பத்துடன் ஒழித்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
23 March 2024 4:23 AM ISTமனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவருக்கு ஒரு மாதம் சிறை - பெங்களூரு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
திருமணமான நாள் முதல் தம்பதி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
20 March 2024 8:56 AM ISTபாஸ் போட்டு விடுங்க..இல்லைன்னா அப்பா...விடைத்தாளில் நூதன முறையில் கோரிக்கை வைத்த மாணவி
விடைத்தாளில் மாணவி எழுதிய வாசகங்கள்தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
12 March 2024 9:36 PM IST