உடுப்பி என்கவுன்டரில் மாவோயிஸ்டு தலைவர் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை
உடுப்பி என்கவுன்டரில் மாவோயிஸ்டு தலைவர் விக்ரம் கவுடா சுட்டுக்கொல்லப்பட்டார்.
19 Nov 2024 1:41 PM ISTமராட்டியம்: ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு தம்பதி சரண்
மராட்டியத்தின் கொன்டா பகுதியிலுள்ள மாவோயிஸ்டு அமைப்பில் 2015-ம் ஆண்டு சேர்ந்த முசாகி துணை தளபதி, தளபதி ஆகிய பதவிகளை வகித்திருக்கிறார்.
15 Oct 2024 4:42 AM ISTகேரளாவில் மாவோயிஸ்டு கைது
கொச்சி நகருக்கு மாவோயிஸ்டு ஒருவர் வந்துள்ளதாக எர்ணாகுளம் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
19 July 2024 3:10 AM ISTதுப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாவோயிஸ்டை 5 கி.மீ. சுமந்து சென்று காப்பாற்றிய பாதுகாப்பு படையினர்
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாவோயிஸ்டை பாதுகாப்பு படையினர் சுமார் 5 கி.மீ. சுமந்து சென்று காப்பாற்றினர்.
16 Oct 2023 5:47 AM ISTமாவோயிஸ்டு தலைவர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்
நெடுகல்கம்பையில் போஸ்டர் ஒட்டிய வழக்கு தொடர்பாக, மாவோயிஸ்டு தலைவர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
7 Oct 2023 12:45 AM IST68 வழக்கு... தலைக்கு ரூ. 10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட்டு கைது
கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டின் தலைக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
19 March 2023 8:45 PM ISTசத்தீஷ்காரில் செல்போன் கோபுரங்கள், 3 வாகனங்களுக்கு தீவைப்பு - மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் அட்டூழியம்
சத்தீஷ்காரில் செல்போன் கோபுரங்கள், 3 வாகனங்களுக்கு மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் தீவைத்தனர்.
22 Nov 2022 12:27 AM ISTஅசாமில் 13 மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் சரண்
அசாமில் 13 மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் சரணடைந்தனர்.
20 Nov 2022 12:18 AM IST