
யோகா தினம், மாணவர்களுக்கு அறிவுரை, தண்ணீர் சேமிப்பு பெருமைகளை மன் கி பாத்தில் குறிப்பிட்ட பிரதமர் மோடி
யோகாவின் வழியே, ஒட்டுமொத்த உலகையும் ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
30 March 2025 7:08 AM
விண்வெளித் துறையில் பெண்களின் பங்கு அதிகரிப்பு - பிரதமர் மோடி
இளைஞர்களிடையே கவலையை அதிகரிக்கும் விவகாரமாக உடல் பருமன் உள்ளது என்று 'மன்கி பாத்'நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
23 Feb 2025 7:13 AM
ஒவ்வொருவரும் தங்களது தாயாரின் பெயரில் மரக்கன்று நட வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
இந்த மாதம் 10வது யோகா தினத்தை உலக நாடுகள் முழு உற்சாகத்துடன் கொண்டாடியதாக பிரதமர் மோடி கூறினார்.
30 Jun 2024 9:25 AM
4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பிரதமர் மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சி
'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
30 Jun 2024 5:15 AM
மக்களவைத்தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும் - பிரதமர் மோடி
3 மாதங்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சி கிடையாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
25 Feb 2024 7:18 AM
இந்தியாவின் சாதனைகள் அடுத்த ஆண்டிலும் தொடர வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
இந்தியா தன்னம்பிக்கையால் நிரம்பி வழிகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
31 Dec 2023 11:16 AM
ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மட்டுமே செய்யுங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டிற்குள் இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
26 Nov 2023 11:46 AM
'மன் கி பாத்' நிகழ்ச்சியை கேட்டதே இல்லை; என் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? - மஹுவா மொய்த்ரா எம்.பி. கேள்வி
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியை ஒருமுறை கூட கேட்டதில்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
12 May 2023 4:22 PM
பிரதமர் மோடி உரையாற்றும் 'மனதின் குரல்' 100-வது நிகழ்ச்சி - ஐ.நா.வில் நேரடி ஒலிபரப்பு
பிரதமர் மோடி உரையாற்றும் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி ஐ.நா.வில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.
29 April 2023 9:29 PM
மனதின் குரல் 100-வது அத்தியாயத்தை இணைந்து கொண்டாடுவோம் - ஜே.பி.நட்டா
நாட்டை ஒன்றுபடுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி தனது 100-வது அத்தியாயம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு செய்கிறது.
29 April 2023 4:17 PM
பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' உரையில் அதிகம் இடம்பெற்ற தமிழ்நாடு
பிரதமர் மோடியின் ‘‘மன் கி பாத்” உரையில் மாநிலங்களை பொறுத்தவரை தமிழ்நாடு பற்றிய தகவல்களே அதிகம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
28 April 2023 12:18 AM
'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் மக்கள் நம்பிக்கையை பிரதமர் மோடி பெற்றுள்ளார் - அமீர்கான் புகழாரம்
‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்கள் நம்பிக்கையை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்று இந்தி நடிகர் அமீர்கான் கூறினார்.
26 April 2023 9:59 PM