ரஜினிகாந்த் - மணிரத்னம் கூட்டணி குறித்த அப்டேட்
ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9 Dec 2024 6:10 PM ISTமணிரத்னம் இயக்கத்தில் 3-வது முறையாக நடிக்கும் அபிஷேக் - ஐஸ்வர்யா ஜோடி
அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் மணிரத்னம் இயக்கிய 'குரு' மற்றும் `ராவணன்' திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
11 Nov 2024 11:26 AM IST'தக் லைப்' படத்தின் ரிலீஸ் டீசர் வெளியீடு
நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு 'தக் லைப்' படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
7 Nov 2024 11:26 AM IST33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்துடன் இணையும் மணிரத்னம்?
ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் 33 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் 'தளபதி'.
5 Oct 2024 9:49 PM ISTஇயக்குனர் மணிரத்னம் காலை தொட்டு வணங்கிய ஷாருக்கான்!
’ஜவான்' திரைப்படத்திற்காக ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
29 Sept 2024 6:11 PM IST'தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு - படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘தக் லைப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
24 Sept 2024 3:49 PM ISTஜப்பான் ஒசாகா பட விழா: கமல்ஹாசன், பகத் பாசில் , கீர்த்தி சுரேசுக்கு விருது
2022-ல் வெளியான தமிழ் திரைப்படங்களுக்கு தற்போது விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
27 May 2024 2:51 PM ISTஇயக்குனராக களமிறங்கும் சண்டை பயிற்சியாளர்கள்... கமலின் 237வது படத்தின் அறிவிப்பு வெளியானது...!
கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு தொடங்க உள்ளது.
12 Jan 2024 6:23 PM IST