மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் தொடர்பாக மாநில முதல் மந்திரியிடம் அமித் ஷா பேச்சு

மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் தொடர்பாக மாநில முதல் மந்திரியிடம் அமித் ஷா பேச்சு

மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து உள்துறை மந்திரி அமித் ஷா, மணிப்பூர் முதல் மந்திரியிடம் கேட்டறிந்தார்.
20 July 2023 6:00 AM
மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை ஏற்கமுடியாது: சுப்ரீம் கோர்ட்டு வேதனை

மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை ஏற்கமுடியாது: சுப்ரீம் கோர்ட்டு வேதனை

மணிப்பூர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கத்தவறினால், சுப்ரீம் கோர்ட்டு தலையிடும் என தெரிவித்துள்ளது.
20 July 2023 5:32 AM
மணிப்பூரில் பெண்களுக்கு  நடந்த பாலியல் வன்கொடுமை மனிதகுலத்திற்கு எதிரானது: அன்புமணி ராமதாஸ்

மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மனிதகுலத்திற்கு எதிரானது: அன்புமணி ராமதாஸ்

குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 July 2023 4:43 AM
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் முயற்சிக்கவில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

'மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் முயற்சிக்கவில்லை' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
16 July 2023 1:33 PM
மணிப்பூரில் தொடரும் கலவரம்; போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழப்பு

மணிப்பூரில் தொடரும் கலவரம்; போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழப்பு

மணிப்பூரில் புதிதாக ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
8 July 2023 3:54 AM
மணிப்பூரில் பாதுகாப்பு முகாமை சூறையாட முயன்ற கும்பல்; முறியடித்த இந்திய ராணுவம்

மணிப்பூரில் பாதுகாப்பு முகாமை சூறையாட முயன்ற கும்பல்; முறியடித்த இந்திய ராணுவம்

மணிப்பூரில் பாதுகாப்பு முகாமை தாக்கி கொள்ளையடிக்க நடந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து உள்ளது.
4 July 2023 7:46 PM
மணிப்பூரில் புதிதாக கலவரம்; 3 கிராம தன்னார்வலர்கள் படுகொலை

மணிப்பூரில் புதிதாக கலவரம்; 3 கிராம தன்னார்வலர்கள் படுகொலை

மணிப்பூரில் புதிதாக ஏற்பட்ட கலவரத்தில் கிராம தன்னார்வலர்கள் 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
2 July 2023 8:27 PM
மணிப்பூர் கலவரத்தில் அந்நிய நாட்டு சதி; முதல்-மந்திரி பைரன் சிங் அதிரடி குற்றச்சாட்டு

மணிப்பூர் கலவரத்தில் அந்நிய நாட்டு சதி; முதல்-மந்திரி பைரன் சிங் அதிரடி குற்றச்சாட்டு

மணிப்பூர் கலவரத்தில் வெளிநாட்டு பின்னணி உள்ளது என்றும் அது திட்டமிடப்பட்ட சதி என்றும் முதல்-மந்திரி பைரன் சிங் அதிரடி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
1 July 2023 6:43 PM
மணிப்பூர் கலவரம் பற்றிய அனைத்து கட்சி கூட்டம்; காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பா...?

மணிப்பூர் கலவரம் பற்றிய அனைத்து கட்சி கூட்டம்; காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பா...?

மணிப்பூர் கலவரம் பற்றிய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்க கூடும் என கூறப்படுகிறது.
24 Jun 2023 8:55 AM
மணிப்பூர் கலவரம் - 22 துப்பாக்கிகள் பறிமுதல்

மணிப்பூர் கலவரம் - 22 துப்பாக்கிகள் பறிமுதல்

மணிப்பூரில் பாதுகாப்பு படைகளின் நான்காவது நாள் தேடுதல் வேட்டையில், 22 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
11 Jun 2023 8:44 AM
மணிப்பூர் கலவரம் குறித்து ஆய்வுசெய்ய அமித் ஷா வரவுள்ள நிலையில் மேலும் 5 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் கலவரம் குறித்து ஆய்வுசெய்ய அமித் ஷா வரவுள்ள நிலையில் மேலும் 5 பேர் உயிரிழப்பு.!

கலவரம் குறித்து ஆய்வுசெய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்.
29 May 2023 5:12 AM
மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
9 May 2023 8:17 AM