மணிப்பூரில் 3.6 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல்

மணிப்பூரில் 3.6 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல்

வெடிக்கக்கூடிய வெடிப்பொருட்களை செயலிழக்க செய்யும் பணியில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
25 Dec 2024 6:00 AM
மணிப்பூரில் 70 ஏக்கர் கசகசா பயிர் அழிப்பு

மணிப்பூரில் 70 ஏக்கர் கசகசா பயிர் அழிப்பு

சட்டவிரோதமாக பயிரிட்ட குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Dec 2024 7:05 AM
மணிப்பூரில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர்

மணிப்பூரில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர்

மணிப்பூரில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
7 Oct 2024 7:07 AM
மணிப்பூர்: சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்புப்படை வீரர்

மணிப்பூர்: சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்புப்படை வீரர்

காயமடைந்த வீரர்கள் எவரும் மணிப்பூரை சேர்ந்தவர்கள் இல்லை என எக்ஸ் வலைதளப்பக்கத்தில் மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
24 Jan 2024 8:29 AM
2 பெண்கள் மானபங்க வீடியோ வழக்கு: மணிப்பூர் போலீஸ் டி.ஜி.பி. ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

2 பெண்கள் மானபங்க வீடியோ வழக்கு: மணிப்பூர் போலீஸ் டி.ஜி.பி. ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

2 பெண்கள் மானபங்க வீடியோ வழக்கில், மணிப்பூர் போலீஸ் டி.ஜி.பி. 7-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. மணிப்பூரில், சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்ததாக கருத்து தெரிவித்துள்ளது.
1 Aug 2023 7:06 PM
Our website is made possible by displaying online advertisements to our visitors.
Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.