
மணிப்பூர் கலவரம்: பிரதமர் மோடி, அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும் - கனிமொழி
இனியாவது பாஜக அரசு திருந்தி மணிப்பூர் மக்களிடம் அமைதியும் நிம்மதியும் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
10 Feb 2025 4:32 PM IST
மணிப்பூர் முதல்-மந்திரி ராஜினாமா...வெகு நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது: பிரியங்கா காந்தி
மணிப்பூரில் ஒன்றரை ஆண்டுகளாக வன்முறை நீடித்து வரும் நிலையில் அம்மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
10 Feb 2025 2:47 PM IST
மணிப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொலை: முதல்-மந்திரி நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அம்மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
16 Dec 2024 2:23 PM IST
அமைதியை சீர்குலைக்கும் வகையில் மணிப்பூர் முதல்-மந்திரியின் போலி ஆடியோ வெளியீடு
மணிப்பூர் முதல்-மந்திரியின் போலி ஆடியோ குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Aug 2024 1:49 PM IST
மணிப்பூர் முதல்-மந்திரியின் பாதுகாப்பு வாகனம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்
தாக்குதலைத் தொடர்ந்து, ஜிரிபாம் பகுதியில் உள்ள நிலைமை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி பாதுகாப்பு ஆலோசகரிடம் முதல்-மந்திரி கேட்டுள்ளார்.
10 Jun 2024 2:36 PM IST




