
மணிப்பூரில் 6 பயங்கரவாதிகள் கைது
சட்டப்பிரிவு 356-ன்படி மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது.
12 April 2025 8:08 PM
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 April 2025 2:27 PM
அதிர்ச்சி சம்பவம்: வக்பு சட்டத்தை ஆதரித்த பா.ஜ.க. தலைவர் வீட்டுக்கு தீ வைப்பு
மணிப்பூர் மாநில பா.ஜ.க. சிறுபான்மைப்பிரிவு தலைவர் வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
7 April 2025 9:06 PM
மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் கைது
வீட்டில் பதுங்கி இருந்த 4 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
7 April 2025 2:24 AM
மணிப்பூரில் 5 பயங்கரவாதிகள் கைது
ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
1 April 2025 9:15 PM
மணிப்பூரில் பயங்கரவாதிகள் 3 பேர் கைது
ஏராளமான ஆயுதங்கள் சிக்கியதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
29 March 2025 9:18 PM
மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.8 ஆக பதிவு
மணிப்பூரின் இன்று மதியம் 2.31 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
29 March 2025 9:41 AM
மணிப்பூரில் இருந்து 27 மியான்மர் நாட்டினர் நாடு கடத்தல்
சட்ட விரோத குடியேறிகளை மாநில அரசு கைது செய்து தடுப்புக்காவல் மையங்களில் சிறை வைத்துள்ளது.
22 March 2025 9:16 PM
மணிப்பூரில் மெய்தி சமூகத்தை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிர்ப்பு
மெய்தி சமூகத்துக்கு எதிராக, குறிப்பாக நீதிபதிக்கு எதிராக எந்த தவறான எண்ணமும் இல்லை என்று சுராசந்த்பூர் மாவட்ட வக்கீல்கள் சங்கம் கூறியுள்ளது.
21 March 2025 11:14 PM
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் 22-ந்தேதி மணிப்பூர் பயணம்
வருகிற 22-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் மணிப்பூர் செல்கின்றனர்.
19 March 2025 4:21 PM
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 22-ந்தேதி மணிப்பூர் பயணம்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் வருகிற 22-ந்தேதி மணிப்பூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 March 2025 3:25 AM
மணிப்பூரில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தொடங்கியது
மணிப்பூரில் குகி அமைப்புகள் நடத்தி வந்த முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து அங்குள்ள நெடுஞ்சாலைகளில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
15 March 2025 1:48 AM