கருடன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது

'கருடன்' திரைப்படம் ஓடிடியில் வெளியானது

'கருடன்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
3 July 2024 5:50 AM GMT
கருடன்  திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

'கருடன்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

'கருடன்' திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றதுடன், நல்ல விமர்சனத்தையும் பெற்றது.
2 July 2024 12:37 PM GMT
கருடன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

'கருடன்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

சூரி நடிப்பில் வெளியான 'கருடன்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
27 Jun 2024 4:10 PM GMT
கருடன் - ஓடிடி குறித்து வெளியான தகவல்

'கருடன்' - ஓடிடி குறித்து வெளியான தகவல்

திரையரங்குகளில் உள்ள கருடன், விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.
21 Jun 2024 1:22 PM GMT
ரூ.50 கோடியை நெருங்கும் சூரியின் கருடன் பட வசூல்!

ரூ.50 கோடியை நெருங்கும் சூரியின் 'கருடன்' பட வசூல்!

நடிகர் சூரி நடித்த ‘கருடன்’ திரைப்படம் ரூ.50 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
16 Jun 2024 11:05 AM GMT
Success meeting only for non-running films... - Sasikumars speech goes viral

'ஓடாத படத்திற்குதான் சக்சஸ் மீட்டிங்...' - சசிகுமாரின் பேச்சு வைரல்

தோல்வியை ஒத்துக்கொண்டால்தான் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியும் என்று நடிகர் சசிகுமார் கூறினார்.
15 Jun 2024 2:24 AM GMT
என் இடத்திற்கு இன்னொருவர் வருவார்- நடிகர் சூரி

என் இடத்திற்கு இன்னொருவர் வருவார்- நடிகர் சூரி

சூரியின் இடத்திற்கு வேறு நடிகர்கள் வருவார்கள். அவரை பின்தொடர்ந்து மேலும் நடிகர்கள் வருவார்கள். அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நடிகர் சூரி கூறினார்.
2 Jun 2024 10:44 AM GMT
கருடன் படம் பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு - டிக்கெட் வாங்கி வழங்கிய வட்டாட்சியர்

'கருடன்' படம் பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு - டிக்கெட் வாங்கி வழங்கிய வட்டாட்சியர்

நரிக்குறவர்களை சம்மந்தப்பட்ட திரையரங்கிற்கு அழைத்து சென்ற வட்டாட்சியர், அவர்களுக்கு டிக்கெட் வாங்கி வழங்கினார்.
1 Jun 2024 10:38 AM GMT
Sooris Garudan censored U/A

சூரியின் 'கருடன்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

சூரியின் 'கருடன்' படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
28 May 2024 11:11 AM GMT
கருடன் படத்தின் முதல் பாடலான `ஒத்தபட வெறியாட்டம் லிரிக்கல் வீடியோ

'கருடன்' படத்தின் முதல் பாடலான `ஒத்தபட வெறியாட்டம்' லிரிக்கல் வீடியோ

நடிகர் சூரி நடித்துள்ள 'கருடன்' படத்தின் முதல் பாடலான `ஒத்தபட வெறியாட்டம்' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
24 May 2024 2:44 PM GMT
I dont want to be a hero, I want to play the hero of the story - Suri

'கதாநாயகன் என்பதெல்லாம் வேண்டாம், கதையின் நாயகனாகவே நடிக்க ஆசை'- சூரி

என்னை பொறுத்தவரை இனி கதையின் நாயகனாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று சூரி கூறினார்.
22 May 2024 3:56 PM GMT
நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் -  சிவகார்த்திகேயன்

நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் - சிவகார்த்திகேயன்

நகைச்சுவை நடிகர்களை எப்போதும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என கருடன் திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
21 May 2024 1:45 PM GMT