
ராஜமவுலியின் "எஸ்.எஸ்.எம்.பி 29" படத்தில் பிருத்விராஜ்
நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜ், ராஜமவுலி இயக்கும் ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
22 March 2025 9:33 AM
நடிகர் மகேஷ் பாபுவிற்கு அஸ்வத் மாரிமுத்து வைத்த கோரிக்கை
டிராகன் பட வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நடிகர் மகேஷ் பாபுவிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
4 March 2025 4:32 AM
வேட்டைக்கு தயாராகும் சிங்கம்...வைரலாகும் மகேஷ் பாபுவின் வொர்க் அவுட் வீடியோ
மகேஷ் பாபு தற்போது ராஜமவுலி இயக்கத்தில் "எஸ்எஸ்எம்பி 29" படத்தில் நடிக்கிறார்.
1 March 2025 1:20 AM
20வது ஆண்டு திருமண நாளையொட்டி நடிகர் மகேஷ் பாபு வெளியிட்ட காதல் பதிவு
நடிகர் மகேஷ் பாபு இன்று தனது திருமண நாளை கொண்டாடுகிறார்.
10 Feb 2025 4:02 PM
'எஸ்.எஸ்.எம்.பி 29'படத்தில் மகேஷ் பாபுவின் அப்பாவாக நடிக்கும் பாலிவுட் நடிகர்?
நடிகர் மகேஷ் பாபுவை வைத்து "எஸ்எஸ்எம்பி 29" படத்தை ராஜமவுலி இயக்கவுள்ளார்.
9 Feb 2025 4:35 AM
அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குநர் ராஜமவுலி!
நடிகர் மகேஷ் பாபுவை வைத்து "எஸ்எஸ்எம்பி 29" படத்தை இயக்கவுள்ளார் ராஜமவுலி.
25 Jan 2025 9:21 AM
மகேஷ் பாபுவை ஜேம்ஸ்பாண்டுடன் ஒப்பிட்ட தமன்
மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'குண்டூர் காரம்' படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.
18 Jan 2025 2:52 AM
மகேஷ் பாபுவுடன் எஸ்எஸ்எம்பி 29-க்கு பிறகு மகாபாரதத்தை இயக்கப்போகிறாரா ராஜமவுலி?
ராஜமவுலி தனது நீண்டகால கனவு திட்டமான மகாபாரதத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
12 Jan 2025 2:37 AM
புஷ்பா இயக்குனரின் மகள் நடிக்கும் 'காந்தி தாத்தா செட்டு' - டிரெய்லரை வெளியிட்ட மகேஷ் பாபு
காந்தி தாத்தா செட்டு வருகிற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
10 Jan 2025 6:52 AM
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் அப்டேட்
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கவுள்ள "எஸ்எஸ்எம்பி 29" படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது.
2 Jan 2025 6:42 AM
'கல்கி 2898 ஏடி 2' : ' கிருஷ்ணராக மகேஷ் பாபு ' - இயக்குனர் நாக் அஸ்வின் தகவல்
கல்கி 2898 ஏடி படத்தின் 2-ம் பாகப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
31 Dec 2024 4:49 AM
எஸ்.எஸ்.ராஜமவுலி - மகேஷ் பாபு படத்தின் கதாநாயகி இவரா?
ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தையடுத்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார்.
16 Dec 2024 11:01 AM