
காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்களில் முதன்மையானவர் காந்தி - கமல்ஹாசன்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30-ந்தேதி "தியாகிகள் தினம்" ஆக அனுசரிக்கப்படுகிறது.
30 Jan 2024 4:46 AM
காந்தியை அவமதித்தேனா..? - கவர்னர் ஆர்.என். ரவி விளக்கம்
மகாத்மா காந்தியின் போதனைகள் தன் வாழ்வில் வழிகாட்டியாக விளங்கியதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
27 Jan 2024 2:25 PM
வருகிற 27-ந்தேதி காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
மகாத்மா காந்தியை கொச்சைப்படுத்துவது 140 கோடி இந்தியர்களையும் அவமானப்படுத்துவதாகும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
24 Jan 2024 1:35 PM
வெப் தொடராகும் காந்தி வாழ்க்கை
இந்தி டைரக்டரான ஹன்சால் மேத்தா 'காந்தி' வெப் தொடரை இயக்குகிறார்.
22 Jan 2024 12:30 AM
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்
நாடாளுமன்றத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
15 Dec 2023 5:30 AM
'நாங்கள் காந்தி வழியை இல்லை, நேதாஜியின் வழியை பின்பற்றுகிறோம்' - நடிகை ரஞ்சனா நாச்சியார் விளக்கம்
கண்டிப்புடன் இருந்தால்தான் தவறு செய்ய பயப்படுவார்கள் என்று நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்தார்.
5 Nov 2023 2:26 AM
மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
காந்தி பிறந்தநாளையொட்டி தேனி மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி வருகிற 26-ந் தேதி நடக்கிறது.
18 Oct 2023 11:00 PM
காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, காந்தி ஆய்வு
மீஞ்சூர் அருகே கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
12 Oct 2023 8:13 AM
காந்தி ஜெயந்தி விழா
கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
3 Oct 2023 9:02 PM
சர்வோதய சங்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருப்பத்தூர் சர்வோதய சங்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
3 Oct 2023 6:35 PM