
தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை-மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு மட்டும் வருவது இல்லை, அனைத்து மாநிலத்திற்கும் வரக் கூடிய ஒன்று என்று கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் கூறினார்.
9 March 2025 11:28 AM
காதலியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே விஷம் குடித்து தற்கொலை செய்த டெய்லர்
காதலியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே டெய்லர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5 March 2025 2:07 PM
கொலை வழக்கில் உதவியாளர் கைது: மராட்டிய மந்திரி ராஜினாமா
கொலை வழக்கில் உதவியாளர் கைதான நிலையில் மராட்டிய மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
4 March 2025 11:45 AM
விருந்து நிகழ்ச்சியில் வாக்குவாதம்; நண்பரின் காதை கடித்து விழுங்கிய வாலிபர்
நண்பரின் காதை வாலிபர் ஒருவர் கடித்து விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28 Feb 2025 8:14 PM
மராட்டியம்: 18 மீனவர்களுடன் திடீரென கடலில் தீப்பிடித்து எரிந்த படகு
மராட்டியத்தில் ராய்காட் மாவட்டத்திற்கு உட்பட்ட கடல் பகுதியில் 18 மீனவர்களுடன் சென்ற மீன்பிடி படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
28 Feb 2025 10:00 AM
சொந்த மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது...அதிர்ச்சி சம்பவம்
சொந்த மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
28 Feb 2025 5:28 AM
தாயை திட்டியதால் ஆத்திரம்...மரக்கட்டையால் தந்தையை அடித்துக்கொன்ற மகன்
தாயை திட்டிய தந்தையை அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
27 Feb 2025 12:11 PM
அரசு சொகுசு பஸ்சுக்குள் இளம்பெண் பலாத்காரம்: குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு பரிசுத்தொகை
குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 8:01 AM
மத்திய பிரதேசத்தில் பஸ் மீது ஜீப் மோதியதில் 6 பேர் பலி
மத்திய பிரதேசத்தில் பஸ் மீது ஜீப் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
24 Feb 2025 5:07 AM
மராட்டியம்: கட்டுமான தளத்தில் நடந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பலி
5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Feb 2025 7:49 AM
மராட்டியத்தில் காயங்கள் ஏதுமின்றி இறந்து கிடந்த சிறுத்தைகள்
மராட்டியத்தில் இரண்டு சிறுத்தைகள் சந்தேகத்திற்கு இடமாக காயமின்றி இறந்து கிடந்தன.
20 Feb 2025 3:49 PM
பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி
மராட்டியத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
16 Feb 2025 1:36 PM