மராட்டிய சட்டசபை தேர்தல்: பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது
பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
20 Nov 2024 2:05 PM ISTமராட்டிய தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவில் செயல்படாத 21 மின்னணு எந்திரங்கள் மாற்றம்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 Nov 2024 12:20 PM ISTமுக்கிய திட்டங்கள் குஜராத்திற்கு மாற்றப்பட்டதால் மராட்டியத்தில் வேலையில்லா திண்டாட்டம் - பிரியங்கா காந்தி
பெண்கள் சிறந்த வாழ்க்கைக்காக வாக்களிக்க வேண்டும், மாதம் ரூ.1,500 கிடைக்கிறது என்பதற்காக வாக்களிக்கக் கூடாது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 9:58 PM ISTதேர்தலுக்கு ரூ.700 கோடி வசூல்..? குற்றச்சாட்டை நிரூபித்தால்.. மோடிக்கு சித்தராமையா சவால்
மதுபானக் கடைகளில் 700 கோடி ரூபாய் அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என மோடி கூறினார்.
11 Nov 2024 4:27 PM ISTபால் தாக்கரேவை அவமதித்தவர்களுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்திருக்கிறார்: அமித் ஷா தாக்கு
முரண்பாடுகளுக்கு மத்தியில், கூட்டணி ஆட்சி அமைக்கும் கனவோடு களமிறங்கியவர்களை மராட்டிய மக்கள் அறிந்து கொண்டால் நல்லது என அமித் ஷா கூறினார்.
10 Nov 2024 2:09 PM ISTமராட்டிய மாநிலத்திற்கு புதிய டி.ஜி.பி. நியமனம்
மராட்டிய மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக சஞ்சய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
5 Nov 2024 4:56 PM ISTமராட்டிய சட்டசபை தேர்தல்: டி.ஜி.பி.யை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
மராட்டிய டி.ஜி.பி.யை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
4 Nov 2024 1:19 PM ISTமராட்டிய சட்டசபை தேர்தல்: கடைசி நாளில் விறுவிறுப்பு - 7,995 பேர் வேட்பு மனு தாக்கல்
வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மீது இன்று (புதன்கிழமை) பரிசீலனை செய்யப்படுகிறது.
30 Oct 2024 6:20 AM ISTமராட்டிய சட்டசபை தேர்தல்: அஜித் பவார் வேட்புமனு தாக்கல்
மராட்டிய மாநிலத்தின் பாராமதி சட்டசபை தொகுதியில் அஜித பவார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
28 Oct 2024 1:02 PM ISTபணம் இல்லாமல் ஏக்நாத் ஷிண்டே அணி செயல்பாடாது - உத்தவ் தாக்கரே
உடைந்த சிவசேனா சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி கவிழ்த்தது. இதனால் முதல்-மந்திரி பதவியை உத்தவ்...
22 Aug 2022 4:01 AM IST