
'குட் பேட் அக்லி' - மதுரை ரசிகர்களுக்கு அதிர்ச்சி
'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் முதல் காட்சி மதுரையில் திரையிடப்படாது என தகவல் வெளியாகி உள்ளது.
8 April 2025 7:33 AM
மதுரை தென்பகுதி புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் ஆய்வில் உள்ளது: அமைச்சர் எ.வ.வேலு
மதுரை தென்பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் ஆய்வில் உள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
8 April 2025 6:14 AM
வயது மூத்த பெண்ணுடன் கள்ளக்காதல்... உறவினர்கள் எதிர்ப்பு... அடுத்து நடந்த விபரீதம்
மணிகண்டன் வீட்டில் ஆட்கள் இல்லாததால் அவர்களை உறவினர்கள் தேடினார்கள்.
8 April 2025 1:16 AM
திருப்பரங்குன்றம் கோவிலில் மூலவர் சன்னதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
கும்பாபிஷேகம் முடியும் வரை தற்காலிக மூலவர் சன்னதி சண்முகர் சன்னதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
7 April 2025 10:41 PM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
6 April 2025 10:25 AM
கோவிலுக்கு சென்றபோது விபத்து.... கார் பள்ளத்தில் கவிழ்ந்து தாய்-மகன் பலி
கோவிலுக்கு சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் தாய் மற்றும் 5 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5 April 2025 10:44 AM
மதுரை கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாணம்
மதுரை கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
4 April 2025 3:57 AM
"கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய அரசுக்கு அலர்ஜி.." முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநிலங்களை அழிக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ஒழித்தாக வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 April 2025 2:14 PM
மதுரை - திருவனந்தபுரம் ரெயிலில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டி இணைப்பு
பயணிகள் வசதிக்காக கூடுதல் முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
3 April 2025 3:00 AM
மதுரையில் ரவுடி என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் விளக்கம்
மதுரையில், தி.மு.க. பிரமுகரின் உறவினர் கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி சிக்கினார். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது அவர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
31 March 2025 11:36 PM
மதுரையில் போலீஸ் என்கவுன்ட்டர்: ரவுடி சுட்டுக்கொலை
மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் காட்டில் பதுங்கி இருந்தவரை பிடிக்கச் சென்ற போது சம்பவம் நடந்துள்ளது.
31 March 2025 3:00 PM
மதுரை: ஆட்டோ மீது கார் மோதி விபத்து - 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி
இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
29 March 2025 1:13 PM