ம.பி.: மகாகாலேஸ்வரர் கோவிலின் உணவு எந்திரத்தில் 'துப்பட்டா' சிக்கி பெண் பலி
மகாகாலேஸ்வரர் கோவிலின் உணவுக்கூடத்தில் உள்ள எந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் உயிரிழந்துள்ளார்.
21 Dec 2024 3:51 PM ISTமத்திய பிரதேசம்: பால் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
பால் கடையாக செயல்பட்டு வந்த வளாகத்தில் ஒரு குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
21 Dec 2024 10:57 AM ISTமத்திய பிரதேசம்: தலித் திருமணத்தில் குதிரை வண்டி - மாற்று சமூகத்தினர் தாக்குதல்
தலித் திருமணத்தில் குதிரை வண்டியை பயன்படுத்த மாற்று சமூகத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
11 Dec 2024 8:59 PM ISTமத்திய பிரதேசம்: காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 200 தோட்டாக்கள் திருட்டு
மத்திய பிரதேசத்தில் காவல்துறையின் ஆயுதக் கிடங்கில் இருந்து 200 தோட்டாக்கள் திருடப்பட்டுள்ளன.
8 Dec 2024 9:43 PM ISTதலைமை ஆசிரியரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவன் - மத்திய பிரதேசத்தில் பயங்கரம்
மத்திய பிரதேசத்தில் தலைமை ஆசிரியரை 12-ம் வகுப்பு மாணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 Dec 2024 4:41 PM IST3 ஆண்டுகளாக டேட்டிங்; தற்கொலை ஒப்பந்தம்... காதலியை சுட்டு கொன்ற பின்பு மனம் மாறிய காதலன்
மத்திய பிரதேசத்தில், தற்கொலை ஒப்பந்தம் செய்து கொண்டதன்படி காதலி மீராவை சுட்டு கொன்ற சச்சின், பின்னர் மனம் மாறியுள்ளார்.
1 Dec 2024 6:12 PM ISTநடந்து சென்றவர் மீது மோதி கவிழ்ந்த ஆம்புலன்ஸ் - 4 பேர் உயிரிழப்பு
மத்தியப் பிரதேசத்தில் நடந்து சென்றவர் மீது மோதி ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 Dec 2024 5:58 PM ISTவயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட மோதல்; மத்திய பிரதேசத்தில் தலித் இளைஞர் அடித்து கொலை
மத்திய பிரதேசத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட மோதலில் தலித் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
27 Nov 2024 5:03 PM ISTமத்தியபிரதேசம்: வெடிவிபத்தில் 4 பெண்கள் பலி
மத்தியபிரதேசத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.
26 Nov 2024 3:31 PM ISTநண்பருடன் கோவிலுக்கு சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த லாரி டிரைவரை போலீசார் கைதுசெய்தனர்.
25 Nov 2024 7:59 AM ISTமத்திய பிரதேசம்: 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - சிறுவன் உள்பட இருவர் கைது
சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் உள்பட 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
14 Nov 2024 9:56 PM ISTமத்திய பிரதேச இடைத்தேர்தலில் 1 மணி நிலவரம்; புத்னி-51.16 சதவீதம், விஜய்ப்பூர்-54.86 சதவீதம்
மத்திய பிரதேசத்தின் புத்னி தொகுதிக்கான இடைத்தேர்தலில், பா.ஜ.க. வேட்பாளராக ராமகாந்த் பார்கவாவும், காங்கிரஸ் வேட்பாளராக ராஜ்குமார் பட்டேலும் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
13 Nov 2024 3:00 PM IST