சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு - தமிழக அரசு உத்தரவு
அரசு நிதியுதவி சிறப்பு பள்ளிகளில் பயிலும் 6 ஆயிரத்து 6 குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 May 2024 5:01 AM ISTபள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 109 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
மாணவிகள் சாப்பிட்ட உணவு மற்றும் தண்ணீரின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 8:49 PM ISTகுழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லஞ்ச் பாக்ஸ்
வெவ்வேறு உணவு வகைகளை ஒரே பாக்சில் நிரப்பாமல், தனித்தனியாக ‘பேக்’ செய்யும் வகையிலான லஞ்ச் பாக்ஸை தேர்வு செய்யலாம். இது, உணவுப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருக்க உதவும். தரமான லஞ்ச் பாக்ஸ் பயன்படுத்தினால் உணவு விரைவாக கெட்டுப்போகாமல் இருக்கும்.
24 Sept 2023 7:00 AM ISTடெல்லியில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு
டெல்லியில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
26 Aug 2023 2:30 AM ISTமதிய உணவுடன் மீண்டும் முட்டை வினியோகம்
புதுவை அரசுப்பள்ளிகளில் மதிய உணவுடன் மீண்டும் முட்டை வினியோகம் தொடங்கியுள்ளது.
17 July 2023 10:18 PM ISTஐ.டி.ஐ. மாணவர்களுக்கு மதிய உணவு
புதுவையில் ஐ.டி.ஐ. மாணவர்ளுக்கும் மதிய உணவு வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
12 July 2023 10:06 PM ISTவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
29 May 2023 12:20 AM ISTஉ.பி. பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்கப்பட்ட வெறும் சாதமும், உப்பும்: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
உத்திர பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக வெறும் சாதமும், உப்பும் வழங்கப்பட்ட சம்பவத்தில் தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
28 Sept 2022 11:27 PM ISTமதிய உணவு கிடைக்காமல் பரிதவித்த மாணவ-மாணவிகள்
கலவராயன்மலை அரசு மலைவாழ் உண்டு உறைவிட பள்ளியில் மதிய உணவு கிடைக்காமல் மாணவ-மாணவிகள் பரிதவித்தனர். இதை அறிந்து வந்த பெற்றோர் சமையலர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
22 Aug 2022 11:59 PM ISTமதிய உணவு சாப்பிட்ட 28 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
ஒலல்கெரே உண்டு உறைவிடப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 28 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
31 July 2022 8:35 PM IST