தைப்பூச திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின.
24 Jan 2024 11:19 AM ISTகாவடி எடுத்து முருகப்பெருமானை தரிசிக்கும் வழக்கம்.. பின்னணி இதுதான்..!
இரண்டு மலைகளை தூக்கி வந்த இடும்பனுக்குள், 'நம்மை விட மிகுந்த பலசாலி யாரும் இல்லை' என்ற கர்வம் உண்டானது.
23 Jan 2024 11:49 AM ISTமங்கலம் தரும் மருதமலை
முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் மருதமலைக்கு இடமில்லை என்றாலும், முருகன் மீது பற்று கொண்ட பலரும், மருதமலை முருகன் ஆலயத்தை, 7-வது படைவீடாக வைத்து போற்றுவார்கள்.
9 May 2023 9:00 PM ISTதிருமணத் தடை நீக்கும் முருகப்பெருமான்
செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையாக விளங்குபவர் முருகப்பெருமான். ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால்...
5 May 2023 1:51 PM ISTமூன்று கோலத்தில் அருளும் முருகப்பெருமான்
வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவிலின் கருவறையில் காட்சித் தரும் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவிலும், அருகிலுள்ள தண்டபாணி துறவறக் கோலத்திலும், உற்சவர் வள்ளி - தெய்வானையுடன் குடும்பஸ்தராகவும் காட்சித் தருகிறார்.
24 March 2023 7:00 PM ISTமுருகப்பெருமானின் சிறப்பு
முருகப்பெருமானுக்குரிய ‘சரவணபவ’ என்ற மந்திரச் சொல்லும் ஆறு எழுத்துக்களைக் கொண்டது.
13 Sept 2022 5:43 PM ISTகேட்ட வரம் அருளும் சிறுவாபுரி முருகன்
ஆலய இறைவனான பாலசுப்பிரமணியரை மனமுருகி வேண்டி வந்தால், சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு அமையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
16 Aug 2022 5:33 PM ISTபிரம்ம சாஸ்தாவாக அருளும் முருகப்பெருமான்
குமரக்கோட்டத்தில் முருகப்பெருமான், பிரம்ம சாஸ்தா கோலத்தில் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளுவதால், துன்பத்தில் இருப்பவர்கள் இத்தல முருகனை வழிபாடு செய்தால் வாழ்வில் மாற்றம் வரும்.
9 Aug 2022 8:42 PM IST