
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார்.
3 April 2025 11:22 AM
வக்பு திருத்த மசோதாவை திரும்ப பெறுக - பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தற்போதுள்ள வக்பு சட்டம் போதுமானதாக உள்ளது. திருத்தங்கள் தேவையில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2 April 2025 9:29 AM
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 April 2025 3:49 PM
வக்பு வாரிய திருத்த மசோதா நாளை தாக்கல்: பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு அதிரடி உத்தரவு
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
1 April 2025 10:59 AM
நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட வக்பு மசோதா நாளை தாக்கல்
நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட வக்பு மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
1 April 2025 4:16 AM
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
31 Jan 2025 8:12 AM
பாராளுமன்றம் நாளை கூடுகிறது; 62 சட்ட மசோதாக்கள் தாக்கல் ஆகிறது
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 2025-26ம் நிதியாண்டுக்கான பாராளு மன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (31 -ந்தேதி) தொடங்குகிறது.
30 Jan 2025 2:15 PM
எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
19 Dec 2024 6:33 AM
அரசியலமைப்பு என்பது நவீன இந்தியாவின் ஆவணம்: ராகுல் காந்தி
அரசியலமைப்பை பாதுகாப்பேன் என பாஜக சொல்வது சாவர்க்கரை அவமதிப்பதாகும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 12:10 PM
நமது வார்த்தைகள், செயல்கள் உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயரை குறைக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு என்பது இல்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 10:22 AM
அரசியல் சாசனம் மீது நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்
அரசியல் சாசனம் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (சனிக்கிழமை) மக்களவையில் பதில் அளிக்கிறார்.
13 Dec 2024 1:23 AM
ரெயில்வே தனியார் மயம் ஆகாது- மத்திய அரசு உறுதி
ரெயில்வே சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், இது ரெயில்வே தனியார் மயமாவதற்கு வழிவகுக்காது அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
12 Dec 2024 2:07 AM