கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
16 Dec 2024 2:34 PM ISTராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை
அதனை ஈடுசெய்யும் விதமாக ஜன.25-ம் தேதி வேலை நாளாக அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
11 Dec 2024 1:45 PM ISTதிருவண்ணாமலை மாவட்டத்திற்கு 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகிற 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2024 11:50 AM ISTநாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2024 2:27 PM ISTஅடுத்த மாதம் 3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை
சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு டிச., 3-ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2024 4:58 PM ISTதுலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2024 8:35 AM ISTமயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2024 8:20 PM ISTகந்தூரி விழா: திருவாரூர் மாவட்டத்திற்கு 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வருகிற 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Nov 2024 2:28 AM ISTகன்னியாகுமரியில் 3 வட்டங்களுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரியில் உள்ள 3 வட்டங்களுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
19 Aug 2024 10:00 PM ISTதென்காசி மாவட்டத்துக்கு 23-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
சங்கரநாராயணசாமி கோயில் குடமுழுக்கு வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது.
19 Aug 2024 2:46 PM ISTதூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Aug 2024 8:26 AM ISTசேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை
வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Aug 2024 8:47 AM IST