கடன் செயலியால் பாதிப்படைந்த பெண்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடன் செயலியால் பாதிப்படைந்த பெண்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
16 July 2023 11:41 PM ISTஸ்மார்ட்போன் கடன் செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது எப்படி?
நிதி சார்ந்த குற்றங்கள் அதிகரிப்பதாக தொடர்ந்த வழக்கில் ஸ்மார்ட்போன் கடன் செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க கோருவது பற்றி ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
8 Nov 2022 1:46 AM IST3 மாதங்களில் 900 சிம் கார்டுகள்..! ஒரே நாளில் கோடிக்கணக்கில் பரிவர்த்தனை- சிக்கியது மோசடி கும்பல்
லோன் ஆப் மூலமாக மோசடியில் ஈடுபட்ட வட மாநிலங்களை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
2 Sept 2022 7:24 PM ISTலோன் செயலிகளுக்கு சீனாவுடன் தொடர்பு - அதிர்ச்சி கொடுத்த சைபர் கிரைம்
உடனடியாக லோன் தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பலுக்கு சீனாவுடன் தொடர்பு இருப்பதாக டெல்லி சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
21 Aug 2022 3:38 PM IST