
பானிபூரி கடைகளுக்கு இனி லைசென்ஸ் கட்டாயம்- உணவு பாதுகாப்புத் துறை
சென்னையில் பெருகிவரும் சாலையோர கடைகலைபோல பானிபூரிகடைகளும் அதிகரித்துள்ளன.
12 July 2024 2:05 PM
செல்லப்பிராணிகள் வளர்க்க கட்டாய உரிமம்; சென்னை மாநகராட்சியில் குவியும் விண்ணப்பங்கள்
செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்காக கடந்த 10 மாதங்களில் இதுவரை 272 பேர் மட்டுமே உரிமம் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
13 May 2024 10:02 AM
கடலூரில் பயணிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய ஓட்டுனர், நடத்துனரின் உரிமம் தற்காலிக ரத்து
பயணிகளிடம் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தகாத வார்த்தைகளை பேசியது உறுதி செய்யப்பட்டது.
1 Dec 2023 9:15 AM
டிரைவரின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுக்கு ரத்து
குன்னூர் பஸ் விபத்தில் 9 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு காரணமான டிரைவரின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
20 Oct 2023 9:00 PM
பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேசுக்கு லைசென்ஸ் வழங்க கேரள வனத்துறை முடிவு!
கேரளாவை சேர்ந்த பிரபல பாம்புபிடி வீரர் வாவா சுரேசுக்கு லைசென்ஸ் வழங்க கேரள வனத்துறை முடிவுசெய்துள்ளது.
20 Oct 2023 1:02 PM
உரிமம் இன்றி பட்டாசு விற்கக்கூடாது
உரிமம் இன்றி பட்டாசு விற்கக்கூடாது என மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமார் அறிவுறுத்தினார்.
14 Oct 2023 9:21 PM
இணையதளம் மூலம் தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்கலாம்
இணையதளம் மூலம் தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்க 31-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
11 Oct 2023 7:45 PM
தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
3 Oct 2023 9:00 PM
விபத்து நேரத்தில் டிரைவரின் உரிமம் ரத்து செய்யப்படுவதை மாற்ற நடவடிக்கை; அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு
விபத்து நேரத்தில் டிரைவரின் உரிமம் ரத்து செய்யப்படுவதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
30 Sept 2023 9:13 PM
உரிமம் இல்லாமல் ரெயில் டிக்கெட் விற்ற 2 பேர் கைது
உரிமம் இல்லாமல் ரெயில் டிக்கெட் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டார்.
28 Sept 2023 9:48 PM
விதிகளை மீறிய 5 உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து
விழுப்புரம் மாவட்டத்தில் விதிகளை மீறிய 5 உர விற்பனை நிலையங்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
27 Sept 2023 7:15 PM