தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி... வனத்துறையினர் விசாரணை
திண்டுக்கல்லில் சிறுத்தை குட்டி ஒன்று தோட்டத்தில் இறந்து கிடந்தது.
1 Jan 2025 9:03 AM ISTதமிழ்நாட்டில் 1,070 சிறுத்தைகள் - கணக்கெடுப்பில் தகவல்
இமயமலை, கங்கை சமவெளி ஆகிய இடங்களில் சிறுத்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1 March 2024 3:55 AM ISTதரிகெரேவில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி
தரிகெரே அருகே ஊருக்குள் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
23 Aug 2023 12:15 AM ISTகாட்டுப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டமா?
காட்டுப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டமா? என்பது பற்றி வனத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
13 Dec 2022 1:32 AM ISTசிங்கப்பெருமாள் கோவில் அருகே கன்று குட்டிகளை கடித்து கொன்றது சிறுத்தை அல்ல, நாய்கள்தான் - வனத்துறை
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வைக்கப்பட்ட கண்காணி்ப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கன்று குட்டிகளை கடித்து கொன்றது சிறுத்தை அல்ல நாய்கள்தான் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
24 Nov 2022 4:51 PM IST2 சிறுத்தை புலிகள் தனிமைப்படுத்துதலுக்கு பின் வன பகுதியில் விடுவிப்பு; பிரதமர் டுவீட்
தொற்று நோய்தடுப்புக்கான தனிமைப்படுத்துதலுக்கு பின் 2 சிறுத்தை புலிகள் (சீட்டா) வன பகுதியில் விடுவிக்கப்பட்டு உள்ளன என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
6 Nov 2022 10:22 AM ISTஉக்ரைனில் இருந்து சிறுத்தைகளை மீட்டு தர மத்திய அரசுக்கு ஆந்திர டாக்டர் கோரிக்கை
உக்ரைனில் இருந்து சிறுத்தைகளை மீட்டு தர மத்திய அரசுக்கு ஆந்திர டாக்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.
6 Oct 2022 7:02 AM ISTமாட்டிறைச்சியை ஆர்வமாக ருசித்த சிறுத்தைப்புலிகள்: புது இடத்தில் உற்சாகமாக வலம் வருகின்றன
நீண்ட விமானப் பயணத்தை கருத்தில்கொண்டு ஆப்பிரிக்க சிறுத்தைப்புலிகள் இந்தியாவுக்கு பட்டினியாகவே கொண்டுவரப்பட்டன.
20 Sept 2022 5:45 AM IST"சீட்டா கர்ஜிக்கவில்லை- பூனை போல் கத்துகிறது" - அகிலேஷ் யாதவ் டுவீட்
குனோ தேசிய உயிரியல் பூங்காவில் விடுவிக்கப்பட்டுள்ள சிறுத்தைகள் கர்ஜிக்கவில்லை என உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
18 Sept 2022 1:53 PM ISTநமீபியாவிலிருந்து விமானம் மூலம் சிறுத்தைகள் இந்தியாவுக்கு வந்தடைந்தது...
நமீபியாவில் இருந்து இன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு சரக்கு விமானத்தில் சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டது.
17 Sept 2022 8:59 AM IST