சட்டத்துறை தன்னார்வலர்களுக்கு பயிற்சி நியமன ஆணை: அமைச்சர் ரகுபதி வழங்கினார்
சட்டத்துறை தன்னார்வலர்களுக்கு பயிற்சி நியமன ஆணைகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
2 Dec 2024 8:43 PM ISTஓசூரில் கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு
வழக்கறிஞர் கண்ணன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
20 Nov 2024 4:42 PM ISTவழக்கறிஞராக விருப்பம்...தற்போது 3 தேசிய விருதுகள் வென்ற நடிகர்
இவர் ஒரே ஆண்டில் 24 படங்கள் நடித்து சாதனை படைத்துள்ளார்.
3 Aug 2024 8:43 AM ISTஅமெரிக்கா: டீன்ஏஜ் மகளை பல ஆண்டுகளாக மிதித்து, கொடுமை செய்த மேயர்
டீன்ஏஜ் மகளை வளர்க்கும் நடைமுறையில் அந்த தம்பதி ஈடுபட்டு இருக்கிறது என்று மேயர் சார்பாக வழக்கறிஞர் ஜேக்கப்ஸ் பதிலளித்து உள்ளார்.
16 April 2024 10:57 AM ISTஉத்தர பிரதேசம்: பெற்றோரை செங்கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கறிஞர்
போலீசார் நடத்திய விசாரணையில் வழக்கறிஞர் மனோஜ் பால் தனது பெற்றோரை செங்கல்லால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
22 Feb 2024 6:53 PM IST'இம்ரான் கான் சிறையில் விஷம் வைத்து கொல்லப்படலாம்' - வழக்கறிஞர் அச்சம்
சிறையில் இம்ரான் கான் விஷம் வைத்து கொல்லப்படலாம் என அவரது வழக்கறிஞர் அச்சம் தெரிவித்துள்ளார்.
4 Oct 2023 2:49 PM ISTவக்கீலிடம் செல்போனை பறித்த வழக்கில் வாலிபர் கைது
வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் வக்கீலிடம் செல்போனை பறித்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2023 4:09 PM ISTதுண்டு பிரசுரம் வினியோகித்த வக்கீல் நந்தினி தங்கையுடன் கைது
துண்டு பிரசுரம் வினியோகித்த வக்கீல் நந்தினி தங்கையுடன் கைது செய்யப்பட்டார்.
20 Jun 2023 12:48 AM ISTகார் மரத்தில் மோதி வக்கீல் பலி
சென்னைக்கு புறப்பட்டு சென்றபோது கார் மரத்தில் மோதியதில் வக்கீல் பரிதாபமாக இறந்தார்.
18 Jun 2023 10:18 PM ISTதர்மபுரி வக்கீல் கொலையில்கொலையாளிகளை நெருங்கி விட்டோம்போலீஸ் சூப்பிரண்டு தகவல்
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கிருஷ்ணகிரியில் 10...
27 Jan 2023 12:15 AM ISTசி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்: வக்கீல் கைது
சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு மிரட்டல் கடிதம் எழுதிய வக்கீல் கைது செய்யப்பட்டார்.
1 Sept 2022 4:09 AM ISTவிபத்து ஏற்படுத்திய வக்கீலுக்கு 18 மாதம் சிறை - திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு
கனகம்மாசத்திரம் அருகே விபத்து ஏற்படுத்திய வக்கீலுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
12 Jun 2022 10:58 AM IST