
லங்கா பிரிமீயர் லீக்: ஹசரங்கா அதிரடி ஆட்டம்...ஜாப்னா அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த கேண்டி...!
பி-லவ் கேண்டி அணி தரப்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹசரங்கா 22 பந்தில் 52 ரன்கள் குவித்தார்.
6 Aug 2023 1:42 AM
லங்கா பிரீமியர் லீக்: பி-லவ் கேண்டி அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த காலே டைட்டன்ஸ்...!
காலே டைட்டன்ஸ் அணியின் டிம் செய்பர்ட் அதிரடியாக ஆடி 74 ரன்கள் குவித்தார்.
2 Aug 2023 3:07 AM
லங்கா பிரீமியர் லீக்: பி-லவ் கேண்டி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்...!
லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பி-லவ் கேண்டி அணியை வீழ்த்தி கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வெற்றி பெற்றது.
1 Aug 2023 3:59 AM
லங்கா பிரீமியர் லீக்: தொடக்க ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி ஜாப்னா கிங்ஸ் வெற்றி...!
4வது லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - ஜாப்னா கிங்ஸ் அணிகள் மோதின.
31 July 2023 2:04 AM
இலங்கை நடத்தும் லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஜூலை 31ல் தொடங்கும் என அறிவிப்பு
லங்கா பிரீமியர் லீக் ஜூலை 31 ல் தொடங்கும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
11 Jun 2022 12:16 PM