'இந்தியா' கூட்டணியில் சேருமாறு நிதிஷ்குமாருக்கு லாலுபிரசாத் 'திடீர்' அழைப்பு
நிதிஷ்குமார் 'இந்தியா' கூட்டணியில் தங்களுடன் சேர்ந்து பணியாற்றும் நேரம் வந்து விட்டதாக லாலுபிரசாத் யாதவ் கூறினார்.
3 Jan 2025 5:07 AM ISTமுஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு.. மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிரானது: லாலுவை சாடிய ஐக்கிய ஜனதா தளம்
இடஒதுக்கீடு வழங்குவதில் மதத்தை ஒரு அளவுகோலாக அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை என ஐக்கிய ஜனதா தளம் கூறி உள்ளது.
7 May 2024 4:08 PM ISTபீகாரில் ராஷ்டிரிய ஜனதாதள வேட்பாளர்கள் அறிவிப்பு: லாலு பிரசாத்தின் 2 மகள்களுக்கு வாய்ப்பு
லாலு பிரசாத் யாதவின் 2 மகள்களான மிசா பாரதி, ரோகிணி ஆச்சார்யாவுக்கு லோக்சபா தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது
11 April 2024 1:34 AM ISTவேலைக்கு நிலம் பெற்ற வழக்கு; லாலு பிரசாத்திடம் 10 மணிநேர அமலாக்க துறை விசாரணை நிறைவு
இதற்காக பாட்னா நகரில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்திற்கு லாலு பிரசாத் இன்று காலை 11 மணிக்கு சென்றார்.
29 Jan 2024 10:59 PM ISTதிருப்பதியில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் சாமி தரிசனம்
ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் ஜாமீன் வழங்கியது.
9 Dec 2023 11:38 AM ISTலாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன்
ரெயில்வேக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை தந்தது தொடர்பான மோசடி வழக்கில் லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
4 Oct 2023 1:16 PM ISTபா.ஜ.க. அரசின் வழிகாட்டுதலின் பேரில் லாலுவை சி.பி.ஐ. துன்புறுத்துகிறது - நிதிஷ் குமார்
பா.ஜ.க. அரசின் வழிகாட்டுதலின் பேரில் லாலுவை சி.பி.ஐ. துன்புறுத்துவதாக நிதிஷ் குமார் தெரிவித்தார்.
26 Aug 2023 3:41 AM IST'செங்கோட்டையில் மோடி கொடி ஏற்றுவது இதுதான் கடைசி' - லாலு பிரசாத்
செங்கோட்டையில் மோடி கொடி ஏற்றுவது இதுதான் கடைசி, அடுத்த முறை நாமே ஏற்றுவோம் என்று லாலு பிரசாத் தெரிவித்தார்.
16 Aug 2023 1:17 AM ISTலாலு பிரசாத்துக்கு எதிரான வழக்கில் ரூ.600 கோடி அளவுக்கு பணமோசடி: அமலாக்க துறை
லாலு பிரசாத்துக்கு எதிரான ரெயில்வேயில் வேலை வாங்கி தர நிலம் லஞ்சம் பெற்ற வழக்கில் ரூ.600 கோடி அளவுக்கு பணமோசடி நடந்து உள்ளது என அமலாக்க துறை தெரிவித்து உள்ளது.
11 March 2023 7:42 PM ISTஎதிர்க்கட்சிகள் இணைவு: சோனியா காந்தியுடன் ஆலோசனை செய்ய நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் முடிவு
தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் இணைவு பற்றி விவாதிக்க டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் இன்று சந்திக்க உள்ளனர்.
25 Sept 2022 5:13 PM ISTபடிக்கட்டில் தவறி விழுந்ததால் பாட்னா ஆஸ்பத்திரியில் அனுமதி - லாலுபிரசாத்தை சிகிச்சைக்காக விமானத்தில் டெல்லி கொண்டு செல்ல முடிவு
படிக்கட்டில் தவறி விழுந்ததால் பாட்னா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் லாலுபிரசாத்தை சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதிஷ்குமார் கூறினார்.
7 July 2022 6:30 AM IST