
கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியின் தங்க சங்கிலி பறிப்பு
கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியின் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
12 Aug 2023 9:42 AM
கும்மிடிப்பூண்டி அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 July 2023 8:59 AM
கும்மிடிப்பூண்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் ரெயில் மோதி சாவு
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமையொட்டி உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
6 July 2023 10:34 AM
மின்சார ரெயிலில் 1½ டன் ரேஷன் அரிசி சிக்கியது
கும்மிடிப்பூண்டி அருகே மின்சார ரெயிலில் 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர்.
30 Jun 2023 11:01 AM
கும்மிடிப்பூண்டி அருகே ரெயில் மோதி முதியவர் சாவு
கும்மிடிப்பூண்டி அருகே ரெயில் மோதி முதியவர் பலியானார்.
21 Jun 2023 7:34 AM
எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு: சுடுகாட்டை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் - கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தம்
கும்மிடிப்பூண்டியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணிகள் நடைபெற்ற சுடுகாட்டை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Jun 2023 8:13 AM
கும்மிடிப்பூண்டியில் எரிவாயு தகன மேடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு - போலீசாருடன் வாக்குவாதம்
கும்மிடிப்பூண்டியில் சுடுகாட்டில் புதிய எரிவாயு தகன மேடை அமைப்பதற்கான பணிகளுக்கு கிராம மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
13 Jun 2023 12:10 PM
கும்மிடிப்பூண்டி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே கூலித்தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 Jun 2023 9:33 AM
கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் முதியவர் பிணம்; கொலையா? போலீசார் விசாரணை
கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் முதியவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Jun 2023 10:44 AM
கும்மிடிப்பூண்டியில் குடியிருப்பு பகுதியில் வீசப்பட்ட மனித மண்டை ஒடு, எலும்புகளால் பரபரப்பு
கும்மிடிப்பூண்டியில் குடியிருப்பு பகுதியில் வீசப்பட்ட மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளால் பரபரப்பு நிலவியது.
31 May 2023 8:35 AM
கும்மிடிப்பூண்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
கும்மிடிப்பூண்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
24 May 2023 5:59 AM
கும்மிடிப்பூண்டியில் லாரி மீது அரசு பஸ் மோதல் - 5 பேர் படுகாயம்
கும்மிடிப்பூண்டியில் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
11 May 2023 7:48 AM