விஜய்யின் கூட்டணி ஆட்சி அறிவிப்பு: 2026-ல் ஆட்சி மாற்றத்திற்கான சூத்திரம் - புதிய தமிழகம் கட்சி வரவேற்பு
விஜய் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன் வைத்துள்ளார் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
27 Oct 2024 8:42 PM ISTவிஜய்யின் மாநாட்டுக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது: கிருஷ்ணசாமி பேட்டி
மதுவில்லா ஆட்சியை கொடுப்பதற்கு திமுக-அதிமுக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
13 Sept 2024 10:19 AM ISTநீட் தேர்வை முன்பு ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன்? கிருஷ்ணசாமி விளக்கம்
நீட் தேர்வை முன்பு ஆதரித்ததாகவும், ஆனால் தற்போது வணிக நோக்கில் நீட் தேர்வுகள் செயல்பட தொடங்கி உள்ளதால் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 7:18 PM ISTதென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி இரட்டை இலையில் போட்டி
அ.தி.மு.க கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறார்.
27 March 2024 8:12 PM ISTவிகிதாசார தேர்தல் முறையுடனான 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மாற்றம் வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி
விகிதாச்சார தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால், தேர்தலில் பங்கு பெறக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்களுடைய வாக்கு விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப முடியும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.
15 March 2024 10:43 PM ISTஅ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது - கிருஷ்ணசாமி பேட்டி
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் இன்று சந்தித்து பேசினர்.
5 March 2024 12:42 PM IST