
ஓய்வு பெறுவதற்கு இதை விட சிறந்த தருணம் கிடைக்க வாய்ப்பில்லை - கோலி, ரோகித் குறித்து கம்பீர் கருத்து
சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து விராட் கோலி மற்றும் ரோகித் ஓய்வை அறிவித்துள்ளனர்.
30 Jun 2024 4:13 PM
கோலி அல்ல...அவர்தான் எலிமினேட்டரில் ஆர்.சி.பி-யை வெற்றி பெற வைக்கப் போகிறார் - வாசிம் அக்ரம்
அவர் தான் எலிமினேட்டரில் ஆர்.சி.பி-யை வெற்றி பெற வைக்க போகிறார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
21 May 2024 9:07 AM
ஐ.பி.எல்; குறைந்த இன்னிங்சில் 200 சிக்சர்கள்...தோனி, ரோகித், கோலியை முந்தி சாதனை படைத்த சாம்சன்
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
8 May 2024 2:40 PM
டி20 உலகக்கோப்பை: கோலி, பாண்ட்யா இல்லை...மஞ்ச்ரேக்கர் அணியில் இடம்பெற்றுள்ள மற்ற வீரர்கள் யார்?.. யார்?
டி20 உலகக்கோப்பை தொடருக்காக, தான் தேர்வு செய்துள்ள 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அறிவித்துள்ளார்.
26 April 2024 10:07 AM
தோனி, கோலிபோல அவரையும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் - ஹர்பஜன் சிங்
ஐ.பி.எல். தொடரில் கடந்த 16-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
18 April 2024 3:39 AM
ஐ.பி.எல் வரலாற்றில் மிக மெதுவாக சதம் அடித்த கோலிக்கு எனது வாழ்த்துகள் - பாகிஸ்தான் முன்னாள் வீரர்
ஐ.பி.எல் வரலாற்றில் மிக மெதுவான சதம் அடித்த வீரர் என்ற மோசமான சாதனை பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார்.
7 April 2024 4:22 AM
ஐ.பி.எல் தொடரில் அதிக கேட்ச்சுகள் பிடித்த பீல்டர்...ரெய்னாவை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனை படைத்த கோலி
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த
7 April 2024 2:25 AM
கோலியை கட்டியணைத்த கம்பீர்...ஆஸ்கரே கொடுக்கலாம் என்ற இந்திய முன்னாள் வீரர்
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
30 March 2024 2:11 AM
ஐ.பி.எல். வரலாற்றில் தோனி, கோலி, ரோகித் ஆகியோரில் ஒருவர் கூட கேப்டனாக இல்லாத முதல் சீசன்
ஐ.பி.எல். வரலாற்றில் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரில் ஒருவர் கூட கேப்டனாக இல்லாத முதல் சீசனாக நடப்பு சீசன் அமைய உள்ளது.
22 March 2024 10:38 AM
ஸ்ரேயாஸ், இஷான் இருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல... ரோகித் , கோலி கூட... - கீர்த்தி ஆசாத்
இஷான், ஸ்ரேயாஸ் மட்டுமல்ல ரோகித், கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டுமென்று கீர்த்தி ஆசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
1 March 2024 4:06 AM
டி20 உலகக்கோப்பை; ரோகித்துடன் தொடக்க வீரராக கோலி களம் இறங்க வேண்டும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
7 Feb 2024 10:38 PM
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; கோலிக்கு பதிலாக இவர் தான் விளையாட வேண்டும்...ஆனால் - ஆகாஷ் சோப்ரா
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
23 Jan 2024 4:24 PM