கோடநாடு வழக்கு விசாரணை 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு வழக்கு விசாரணை 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு வழக்கு விசாரணை 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
30 Nov 2024 2:31 AM IST
ஊட்டி கோர்ட்டில் வாளையாறு மனோஜ் ஆஜர்

ஊட்டி கோர்ட்டில் வாளையாறு மனோஜ் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக வாளையாறு மனோஜ் மட்டும் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார். மேலும் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
14 Oct 2023 2:30 AM IST
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
13 Oct 2023 12:59 PM IST
கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடை நீட்டிப்பு

கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடை நீட்டிப்பு

கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Oct 2023 2:47 PM IST
கொடநாடு விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கட்டும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

'கொடநாடு விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கட்டும்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கொடநாடு வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
8 Aug 2023 9:18 PM IST
கோடநாடு  கொலை, கொள்ளை வழக்கு: ஓ. பன்னீர்செல்வம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஓ. பன்னீர்செல்வம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
27 July 2023 1:41 PM IST