கவிதா ஜாமீன் மனுவுக்கு, 2 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும்: அமலாக்கத்துறை பதில்
கவிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
20 Aug 2024 2:59 PM ISTகவிதாவின் ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
கவிதாவின் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 Aug 2024 5:24 PM ISTமதுபானக் கொள்கை வழக்கு: கே.கவிதாவுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
கடந்த மார்ச் 15-ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமலாக்க இயக்குநரகத்தால் கவிதா கைது செய்யப்பட்டார்.
1 July 2024 7:12 PM ISTமதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவின் காவல் நீட்டிப்பு
நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் கவிதா இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
3 Jun 2024 2:16 PM ISTமதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் கவிதா இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
7 May 2024 4:34 PM ISTமதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவிற்கு 23ம் தேதி வரை நீதிமன்ற காவல்
சி.பி.ஐ காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் கவிதா இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
15 April 2024 11:34 AM ISTடெல்லி மதுபான ஊழல் வழக்கு: கவிதாவிற்கு 15ம் தேதி வரை சி.பி.ஐ. காவல் - டெல்லி கோர்ட்டு உத்தரவு
கவிதாவை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
12 April 2024 4:18 PM ISTதிகார் சிறையில் இருக்கும் கவிதாவை கைது செய்தது சி.பி.ஐ.
தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
11 April 2024 3:51 PM IST