சென்னையிலிருந்து 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
4 Sept 2024 4:58 PM ISTகிளாம்பாக்கம் வந்து செல்ல அரசு விரைவு பஸ் பயணிகளுக்கு இன்று முதல் புதிய திட்டம்
கிளாம்பாக்கம் வந்து செல்ல அரசு விரைவு பஸ் பயணிகளுக்கு புதிய திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.
1 March 2024 12:50 AM ISTவார விடுமுறையையொட்டி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
16 Feb 2024 6:57 AM ISTகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
பயணிகளிடம் போலீசார், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
10 Feb 2024 5:43 AM IST'அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது' - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு
எந்த திட்டம் வந்தாலும் அதில் குறைகள் இருப்பதை தவிர்க்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
1 Feb 2024 6:45 PM ISTகிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை விவரம் வெளியீடு
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
31 Jan 2024 8:22 AM IST'கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்' - அமைச்சர் சிவசங்கர்
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
19 Jan 2024 2:23 AM ISTகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் குறைவா? திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளது என புகார்கள் எழுந்துள்ளன.
4 Jan 2024 8:56 AM ISTகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை
இணைப்பு பேருந்து இல்லாததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்வது சிரமமாக உள்ளது என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
2 Jan 2024 9:43 AM ISTஇன்று முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வருகிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2023 6:56 AM ISTபொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு - அமைச்சர் சேகர்பாபு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
25 Dec 2023 10:31 AM ISTகிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதால் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
20 Oct 2023 3:02 PM IST