'ஆப்பிள் இருக்கிறதா? - படத்திற்கு ஆங்கில தலைப்பு வைத்தது ஏன்? என்ற கேள்விக்கு கிச்சா சுதீப் பதில்
'நான் ஈ', 'புலி' படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த கன்னட நடிகர் கிச்சா சுதீப், தற்போது 'மேக்ஸ்' படத்தில் நடித்துள்ளார்.
23 Dec 2024 8:29 AM ISTகிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது
விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள ‘மேக்ஸ்’ படம் வருகிற 25-ந் தேதி வெளியாக உள்ளது.
22 Dec 2024 9:46 PM ISTகிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள ‘மேக்ஸ்’ படம் வருகிற 25-ந் தேதி வெளியாக உள்ளது.
20 Dec 2024 9:45 PM ISTகிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள 'மேக்ஸ்' படம் வருகிற 25-ந் தேதி வெளியாக உள்ளது.
17 Dec 2024 12:53 PM ISTதாய் மறைவு குறித்து நடிகர் கிச்சா சுதீப் உருக்கம்!
“என் அம்மா என்னை கட்டியணைத்து அனுப்பிவைத்தார். வந்து பார்க்கும்போது அவர் இல்லை.” என்று நடிகர் கிச்சா சுதீப் தனது தாயின் மறைவு குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.
21 Oct 2024 9:51 PM ISTகன்னட பிக்பாஸிலிருந்து விலகும் நடிகர் கிச்சா சுதீப்
கன்னட பிக்பாஸில் தற்போது நடைபெற்று வரும் 11-வது சீசன் தான் தனது கடைசி சீசன் என நடிகரும், பிக்பாஸ் தொகுப்பாளருமான கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.
15 Oct 2024 4:26 PM ISTகிச்சா சுதீப்பின் 'பில்லா ரங்கா பாஷா' படத்தின் கான்செப்ட் வீடியோ வெளியீடு
நடிகர் கிச்சா சுதீப் இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2 Sept 2024 4:38 PM ISTபடத்திற்கு கடுமையாக தயாராகும் 'நான் ஈ' பட நடிகர் - ஜிம்மில் எடுத்த புகைப்படங்கள் வைரல்
'நான் ஈ' பட நடிகர் கிச்சா சுதீப் ஜிம்மில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
7 July 2024 2:01 PM IST`பான்' இந்தியா படத்தில் சுதீப்
தமிழில் `நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான கிச்சா சுதீப் கன்னடத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தற்போது தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி,...
8 Sept 2023 11:20 AM ISTசர்ச்சையில் சுதீப்பின் சிகை அலங்காரம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு
மாணவர்கள் சலூன் கடைகளுக்கு சென்று சுதீப்பை போலவே தலைமுடியை வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள்
25 July 2023 9:06 AM ISTகிச்சா சுதீப்பின் பா.ஜ.க. ஆதரவு முடிவால் அதிர்ச்சியுற்றேன்: நடிகர் பிரகாஷ் ராஜ்
கிச்சா சுதீப்பின் பா.ஜ.க. ஆதரவு என்ற அறிக்கையால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
5 April 2023 7:11 PM IST