படப்பிடிப்பில் அத்துமீறிய நடிகர் - நடிகை குஷ்பு குற்றச்சாட்டு
திரைத்துறை மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் பெண்கள் சவாலைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
23 Nov 2024 7:57 PM ISTபெண் டாக்டர் கொலை சம்பவம்: மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் - குஷ்பு
முதல்-மந்திரியாக தொடர்வதற்கு மம்தா பானர்ஜிக்கு தகுதி இருக்கிறதா என்பதே என் கேள்வி? என்று குஷ்பு கூறியுள்ளார்.
16 Aug 2024 3:29 PM ISTபதவி விலக அழுத்தமா? - குஷ்பு விளக்கம்
கட்சி பணிகளில் சுதந்திரமாக ஈடுபடவே மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
15 Aug 2024 11:42 AM ISTவயநாடு நிலச்சரிவு: குஷ்பு, சுஹாசினி, மீனா இணைந்து ரூ.1 கோடி நிதியுதவி
தமிழ் திரையுலகினர் சார்பில், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி ஆகியோர் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கி உள்ளனர்.
10 Aug 2024 7:27 PM ISTநீட் தேர்வுக்கு கையெழுத்திட்டத்தே காங்கிரஸ்தான்- குஷ்பு விமர்சனம்
கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது தி.மு.க.வும், காங்கிரசும் தான். தற்போது இலங்கை துறைமுகத்தில் சீனாவுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது என குஷ்பு கூறினார்.
5 April 2024 7:27 PM IST'திராவிட கட்சிகளுக்கு பா.ஜ.க.வைப் பார்த்து பயம் ஏற்பட்டுள்ளது' - குஷ்பு
இரண்டு திராவிட கட்சிகளும் இன்று பா.ஜ.க.வைப் பார்த்து பயப்படும் அளவிற்கு பா.ஜ.க. வளர்ச்சி அடைந்துள்ளது என குஷ்பு தெரிவித்தார்.
31 March 2024 8:10 AM IST'மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை; அதைத்தான் குஷ்பு கேட்டுள்ளார்' - விஜயதாரணி
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பாரபட்சம் நிலவுகிறது என முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.
13 March 2024 9:50 PM IST'பாராட்ட முடியாவிட்டால் அமைதியாக இருங்கள்' - குஷ்புவின் கருத்துக்கு நடிகை அம்பிகா கண்டனம்
எந்த கட்சி மக்களுக்கு உதவி செய்தாலும் அதனை பாராட்ட வேண்டும் என நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.
13 March 2024 8:13 PM ISTமகளிர் உரிமைத் தொகையை 'பிச்சை' என்று சொல்வதா? - நடிகை குஷ்புவுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்
தமிழ்நாட்டுப் பெண்கள் உங்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் - அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் கண்டனம்
12 March 2024 7:10 PM ISTசேரி மொழியில் பேச முடியாது என்று பதிவிட்ட விவகாரம்: குஷ்புவுக்கு எதிராக விசிக புகார்
நடிகை குஷ்புவுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2023 1:08 PM ISTரோஜா குறித்து அவதூறு: குஷ்பு கடும் கண்டனம்
சமீபத்தில் நடிகையும், ஆந்திரா சுற்றுலாத்துறை மந்திரியுமான ரோஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள் மந்திரி பண்டாரு சத்ய நாராயணா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 8:06 AM ISTமன்னிப்பு கேட்ட குஷ்பு
நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தில் தன்னை வித்தியாசமான தோற்றங்களில் புகைப்படங்கள் எடுத்து தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தலைமுடியை...
31 Aug 2023 7:34 AM IST