கன்னியாகுமரியில் குவிந்த கேரள சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரியில் குவிந்த கேரள சுற்றுலா பயணிகள்

ஓணம் பண்டிகையையொட்டி நேற்று கன்னியாகுமரியில் கேரள சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் உற்சாகத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
30 Aug 2023 1:21 AM IST