கேரளாவில் கார்- பஸ் மோதி விபத்து; புதுமண தம்பதி உட்பட 4 பேர் பலி
கேரளாவில் கார் மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டதில், புதுமண தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
15 Dec 2024 10:41 AM ISTசாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது லாரி கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி
சாலையோரம் நடந்து சென்ற மாணவிகள் மீது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
12 Dec 2024 8:03 PM ISTவைக்கத்தில் பெரியார் நினைவகம் - நூலகம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
12 Dec 2024 5:50 AM ISTநடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம்-4 தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
சபரிமலை கோவிலில் எந்த அடிப்படையில் விஜபி தரிசன வசதி வழங்கப்பட்டது என்று கேரள கோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்தது.
9 Dec 2024 4:02 AM IST11-ம் தேதி கேரளா செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவுக்கு செல்கிறார்.
8 Dec 2024 12:15 PM ISTநடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்ற முதியவருக்கு தூக்கு தண்டனை
மனைவியை கொன்ற முதியவருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
8 Dec 2024 10:56 AM ISTசபரிமலை கோவிலில் நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் - தேவசம் போர்டு, போலீசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டது தொடர்பாக தேசவம் போர்டு, போலீசுக்கும் ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
6 Dec 2024 4:44 PM ISTபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயார் - பினராயி விஜயன்
பெஞ்சல் புயல் காரணமாக 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
4 Dec 2024 3:09 PM ISTகேரளாவில் அய்யப்ப பக்தர்கள் சென்ற வாகனம் விபத்து - ஒருவர் உயிரிழப்பு
கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் சென்ற மினிபஸ் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
4 Dec 2024 11:54 AM ISTகேரளா: மனைவியை காருடன் தீ வைத்து எரித்துக் கொன்ற கணவர்
கேரளாவை சேர்ந்த நபர் தனது மனைவியை காருடன் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Dec 2024 8:43 AM ISTபஸ் மீது கார் மோதி கோர விபத்து - மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி
பஸ் மீது கார் மோதிய விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
3 Dec 2024 8:56 AM ISTகேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
1 Dec 2024 10:48 PM IST